தி.மு.க., வேட்பாளர் வரும் 16 ம் தேதி பட்டியல்; திருவாரூரில் கருணாநிதி….
தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியி டப்படுகிறது.
வரும் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் வரும் 19 ம் தேதி துவங் குகிறது. தமிழக தேர் தலை பொறுத்தமட்டில் தி.மு.க., அ.தி. மு.க., தலைமையிலான கூட்டணி அடிப்படையில் இரு முனை போட் டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட் டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை தி.மு.க., ஒரளவுக்கு முடித்து விட்டதாகவே தெரிகிறது.
ம.தி.மு.க., நிலை என்ன ? அதே நேரத்தில் அ.தி.மு.க, கூட்ட ணியில் (more…)