தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை
ஸ்பெக்ட்ரம் "2ஜி' விவகாரத்தில், சி.பி.ஐ., இரண்டாவது கட்டமாக மீண்டும் நேற்று டில்லி மற்றும் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. டில்லியில் நிரா ராடியா, ஹவாலா ஊழலில் தொடர்புடைய ஏஜென்டுகளின் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களிலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது குடும்ப நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், "நக்கீரன்' இணை ஆசிரியர் காமராஜ், "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பரின் அலுவலகம் என 27 தி.மு.க.,வுக்கு மிகவும்
(more…)