Monday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சட்ட‍ம்

போக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்

போக்சோ சட்ட‍ம் - POCSO Act - குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஓரலசல் போக்சோ சட்ட‍ம் ( The Protection Of Children from Sexual Offences Act - POCSO Act ) - குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் - ஓரலசல் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட யாரும் எளிதில் தப்பிக்க (more…)

குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம் என்றால் என்ன‍? இந்த சட்ட‍ம், பெண்கள் மீதும் பாயுமா?

குடும்ப வன்முறை உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான (more…)

ஜீவனாம்சம் குறித்து சட்ட‍ம் சொல்வது என்ன‍? – வீடியோ

  ஜீவனாம்சம் குறித்து சட்ட‍ம் என்ன‍ சொல்கிறது? வழக்க‍றிஞர் திருமதி சாந்தகுமாரி, மற்றும் வழக்கறிஞர் லால்ஜி ஆகியோர் அது குறித்த தகவல்களை (more…)

சைபர் குற்ற‍ங்களும், அதற்கான சட்ட‍ங்களும் – வீடியோ

  சைபர் குற்ற‍ங்களும், அதற்கான சட்ட‍ங்களும் குறித்த‍ தகவல்களை வழக்க‍றிஞர் திரு. முனிய ப்ப‍ராஜ் அவர்கள் சன் டிவியின் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விக ளுக்கு விளக் க‍மளித்துள்ளார். இந்த பயனுள்ள‍ விளக்கத்தினை (more…)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட  வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல்  இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல (more…)