Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சட்ட

இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)

இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)

இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க மூன்று வக்கீல்களுடன் இணைந்து தமிழ்நாடு சட்ட ஆலோசகர்கள் என்ற இணையத்தளத்தினை துவக் கியிருக்கி றார்கள்.. இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல் லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)

சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்: டைரக்டர் சீமான் பேட்டி

இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார். மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. திமுக- அதிமுக.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவ

ஈழ மண்ணுக்கான போராட்டம் தொடரும்: சீமான்

ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி போராட்டப் பயணம் தொடரும் என, சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் என்ற (more…)

சீமான், விடுதலை

நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சீமானின் சகோதரர் என் சகோதரரை கைது செய்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சீமான் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வராது எனக்கூறி அவரை விடுதலை செய்தனர். இத்தகவல் வேலூர் சிறையில் உள்ள சீமானிடம் தெரிவிக்கப்பட்டது. சீமான், தன்  மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை (10ந்தேதி) காலை 9:30 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர். நாளை வெளிவரும் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள

பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் . . .

கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை மாற்றவேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். "கர்நாடக மாநிலத்தில் கவர்னர் மேற்கொண்ட நடவடிக்கை சரியா தவறா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியில்லை என ஆளுநர் கருதினால், அதனை தெரிவிக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.  ஆளுநரை மாற்றுவது, திரும்ப பெறுவது அரசியல் பூர்வமான நடவடிக்கை. அரசியல் கட்சிகள் விருப்பத்திற்கு ஏற்ப இதை மாற்றிக்கொள்ள முடியாது." இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.