Friday, July 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சதுர்த்தி

கெடுதல் செய்யும் திதிகளில் பருவமடைந்த பெண்களுக்கு , சாஸ்திரம் கூறும் பரிகாரங்கள்!

கெடுதல் செய்யும்  திதிகளில் பருவமடைந்த பெண்களுக்கு, சாஸ்திரம் கூறும் பரிகாரங்கள்! கெடுதல் செய்யும் திதிகளில் பருவமடைந்த பெண்களுக்கு , சாஸ்திரம் கூறும் பரிகாரங்கள்! ஜோதிட சாஸ்திரத்தில் ஆண்களுக்கு பிறந்த ஜாதகம் மட்டும் போதும். ஆனால் அதே ஜோதிட சாஸ்திரத்தில் (more…)

பிறந்த‌ திதிகளும் உங்களுக்கான அதிதேவதைகளும்- மெய்யறிவுத் தகவல்

நீங்கள் பிறந்த‌ திதிகளும்! உங்களுக்கான அதிதேவதைகளும்! - (மெய்யறிவுத் தகவல்) நீங்கள் பிறந்த‌ திதிகளும்! உங்களுக்கான அதிதேவதைகளும்! - (மெய்யறிவுத் தகவல்) பொதுவாக இந்த திதி என்ற வார்த்தையையே, நம் உறவுகள் யாராவது இறந்து போனால், அவர்கள் திதி அறிந்து (more…)

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்

கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவ ன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் (more…)

தந்தத்தை எழுத்தாணியாக்கிய விநாயகர்

மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப் பெரு மான் முழுமுதல் கட வுளாக விளங்குகிறா ர். இவரை வணங்கி விட்டே எச்செயலை யும் தொடங்குவர். எந் த சுப விஷயத்தை செ ய்யத் தொடங்கினா லும், பிள்ளையாரு க்கு சிதறுகாய் போட் டு, அப்பனே! விநாயக னே! தொடங்கும் செயல் தடையேதும் (more…)

சென்னையில் சிறப்பு பூஜைகள்; 1300 இடங்களில் விநாயகர் சிலைகள் 3, 4, 5-ந்தேதிகளில் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையில் 1300 இடங்களில் விநாயக ர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளன. இந்து முன் னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல் வேறு இந்து அமைப்பி னர் விநாயகர் சிலை களுக்கு நாளை முதல் சிறப்பு பூஜைகள் செய் கிறார்கள்.  இந்து முன்னணி சார்பில் வருகிற (more…)

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .

கணபதி என்ற சொல்லுக்கு அர்த்த த்தைப் பார்த்தோமானால் க அஞ் ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ணமோ க்ஷத்தைக் குறிக் கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம் பொரு ளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் லும் பரம்பொருளே கணபதி. ஈசன்: கணேச சஹஸ்ர நாமமும், முத்கல புராணமும் அந்தப் பரம் பொருளான ஈசனைப் படைத்தவனே கணபதி என்று சொல் லுகின்றன. கணேசனே, ஈசனே கணபதி என்னும் பொருள்பட சம்பு என்று கணபதி குறிப்பிடப்படுகின்றார். ஈசனின் (more…)