பெரியவா உணர்த்திய “அத்வைதம்”
தரணி புகழ் தஞ்சையில் தனிகர் ஒருவரிருந்தார். அவருக்கு ஸ்ரீ பெரியவாளிடம் அபார பக்தி. மிகுந்த ஆச்சார சீலர். ஒருமுறை காஞ்சியில் பெரியவாளைத் தரிசித்து சதப்ராம்ஹண போஜனம் செய்ய வேண்டும், பெரியவா ஆசீர்வாதம் செய்யணுமென் றார்.
பெரியவா “சதப்ராம்ஹண போஜனம்னா பூணல் போட்டு ண்டிருந்தா போறுமோன் னோ?” என்றார்.
வந்தவரோ அப்படியில்லை அத்ய யனம் செய்தவர்கள் கிடைத்தால் உத்தமமாயிருக்குமேன்னு என இழுத்தார். பெரியவா, “அதான் அதான் சரி. எல்லாரும் போடறா! அதுக்குபேர் அன்னதானம். ப்ராம் ஹண போஜனம்னாலே வைதீகா ளுக்குத்தான் போடணும். வேதம் தெரிஞ்சுண்டவாதான் ப்ராம்ஹ ணா! பூணல் மட்டும் போட்டுண்டா (more…)