Thursday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சந்தானம்

"இனி நான் நடிக்க‍ மாட்டேன்"! – முழுக்கு போடும் சந்தானம்

"இனி நான் நடிக்க‍ மாட்டேன்"! - முழுக்கு போடும் சந்தானம் "இனி நான் நடிக்க‍ மாட்டேன்"! - முழுக்கு போடும் சந்தானம் அஜித்துடன் நடிக்க விரும்பாத சந்தானம்!     சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், முதன் முதலில் (more…)

த‌மன்னாவும் ஹன்சிகாவும் என்னை . . . . .!!

என்னை உலகிற்கு அறிமுகப் படுத்தியது லொல்லு சபா தான். அந்த குழுவை மறக்கவே முடியாது. வடிவேலு சினிமா வில் இருந்து சென்றுவிட்ட தால் தான் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என்று பல ரும் கூறுகின்றனர். ஒருவரின் வீழ்ச் சி இன்னொருவரின் வளர்ச்சிக்கு காரண மாகாது. ஒருநாள் நான் தோல்வி அடைந்தால் ஓகே மக்களுக்கு என் காமெடியை பிடிக்கவில்லை என்பதை (more…)

ஒன்றல்ல‍, இரண்டு கவர்ச்சி சுனாமிகளாக அஞ்சலி, ஓவியா – வீடியோ

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோ வாக நடித்து வந்த சுந்தர்.சி, தற் போது மீண்டும் இயக்கத்தி ற்கு முக்கியத்துவம் கொடு த்திருக்கிறார். சுந்தர்.சி நடிக் காமல், விமல், மிர்ச்சி சிவா , அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து ‘மசாலா காஃபே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை (more…)

விக்ரமின் தெய்வத்திருமகள் (ன்) முழு திரைப்படம் – வீடியோ

விக்ரமின் தெய்வத்திருமகன் திரைப்பத்தின் டிரை லர் கண்டு மகிழுங்கள். அதோடு நில்லாமல் விக்ரமி ன் சிறப்பான நடிப்பு மற்றும்கதை மிகவும் அருமை யாகவும் வித்தியாசமாகவும் உள்ளது ஆகவே ரசிக பெருமக்கள் இத்திரைப்படத்தினை திரையரங்கு சென்று பார்க் குமாறு விதை2விருட்சம் வேண்டுகோள் வைக் கிறது. Click Here (more…)

தெய்வ திருமகள்(ன்) – திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வரு டும் இசை, எந்த இடத்திலும் இய ல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கை யோடு கட்டிப் போடும் திரைக் கதை, மனதின் நெகிழ்ச்சியை கண் களில் வழிய வைக்கும் உயிர்ப் பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமா தானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும். ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் (more…)

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு (more…)

விக்ரமின் நடிப்பை பார்த்து பிரமித்து போன அனுஷ்கா

தெய்வத்திருமகன் படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பிர மித்து போய் விட்டேன். இந்திய அளவில் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை இப்படத்தின் மூலம் மீண் டும் நிரூபித்து இருக்கிறார் என்று வெகுவாக பாராட்டுகிறார் அனுஷ்கா. மதராசப்பட்டினம் படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் விஜய், அடு த்து விக்ரமை வைத்து தெய்வத் திருமகன் என்ற படத்தை இயக்கி யுள்ளார். இப்பட த்தில் விக்ரமுடன் அனுஷ்கா, அமலா பால், சந்தானம், எம்.எஸ். பாஸ்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து ள்ளார். இப்படத்தில் விக்ரம் மன வளர்ச்சி குன்றிய இளைஞராக (more…)

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)