Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சந்திக்கும்

முதலிரவைச் சந்திக்கும் மங்கையருக்கு சில முன் யோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையி லும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல் லாமல் சந்திக்க சில ஆலோ சனைகள்….. *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை (more…)

முதலிரவைச் சந்திக்கும் பெண்கள் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெசரிக்கை நடவடிக்கைகள்

முதலிரவைச் சந்திக்க‍விரு க்கும் பெண்கள் மேற்கொள் ள‍ வேண்டிய முன்னெசரிக் கை நடவடிக்கைகள்  ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப்பெண்களின் வாழ்க் கையிலும் மறக்கமுடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந் திக்க சில ஆலோசனைகள்….. *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி (more…)

ஒரு “23 வயது” இளம்பெண் சந்திக்கும் “23 பிரச்சனைகள்”

1) அவளது காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளு க்கெல்லாம் காதலன் இருப்பான், அவள் மட்டும் தனிமையில் இருப்பாள். புறக்க ணிக்கப்பட்டதாய் உணர்வாள். 2) அப்போதுதான் வேலை தேட ஆரம்பித் திருப்பாள். அதற்குள், பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லா ம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும் அல்லது வேலை செய்து என்னத்தைக் (more…)

ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்.

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணு டைய உடல், கலாச்சாரம், அறி வு, மன நிலை, சிந்தனை ஆகி யவற்றை முழுமையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறி யுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆ ணின் ஆண்மையை ஒரு பெண் ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத் திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய (more…)

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு…

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொ ள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப் படை யிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சட ங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவரு க்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கு ம்... அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற் றம், கழிப்பறைப் பிர ச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உட ல்களுமே (more…)

இடுப்பழகி இலியானா முதல் முறையாக

இடுப்பழகி இலியானா முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் நெருக்கடியை சந்தித்துள்ளார். கதை இல்லைன்னாலும் பரவாயில்லை, இலி யானா இல்லாமல் நடிக்க மாட்டேன் என்று தெலு ங்கு ஹீரோ க்கள் அடம்பிடித்த காலம் மலை யேறத் தொடங்கியி ருக்கிறது. இலியானா அலுத் துப் போனது முதல் கார ணம் என்றால், அடுத்தடு த்த காரணங்கள் முதல் காரணத்தைவிட காரம். முதலில் இலியானாவின் சம்பளம். ஒரு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar