Saturday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சந்திப்பு

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் (more…)

லோக்பால்:ஹசாரே குழு – அரசு இடையே திடீர் முட்டல்

லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் ஒரளவுக்கு வெ ற்றியை நெருங்கி வந்த நேர த்தில் திடீர் பின்னடைவு ஏற் பட்டுள்ளது. ஹசாரே வலியு றுத்திய அம்சங்கள் ஒரள வுக்கு அரசும், எதிர் கட்சியி னரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வந்தது. இன்று மாலை அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி அரசு எடுத்து வரும் நிலைகளை விளக்கி ஹசாரே போராட்டத்தை கை விட கோரிக்கை விடுவார் என்றும் டில்லி வட்டாரம் தெரிவி த்தன. ஆனால் (more…)

ராகுல் பேச்சு: அன்னா ஹசாரே குழுவினரின் வரவேற்பும், எதிர்ப்பும்

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை தனி அதிகாரம் படைத்த, சுதந்திரமான அமைப்பான தேர்தல் கமிஷன் போல் ஏற்படு த்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிய கருத்தை அன்னா ஹ சாரே குழுவினர் வர வேற்று உள்ளனர். ராகுல் காந்தியின் இந் த கருத்துக்கு வரவேற் பு தெரிவித்த அன்னா ஹசாரே குழுவினர், ஒரு லோக்பால் மசோதாவால் (more…)

மூத்த சகாக்களுடன் பிரணாப் ஆலோசனை : அத்வானியுடன் ஹசாரே குழு சந்திப்பு

ஜன் லோக்பால் மசோதா இன்று பார்லிமென்டில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், நேற்றிரவு மத்தி ய அமைச்சர் பிரணாப் முகர் ஜி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹ சாரே உண்ணா விர தத்தை மு டிவுக்கு கொண்டுவரும் வகை யில், மத்திய அரசு தீவிர நட வடிக்கையில் இறங்கியுள்ள து. ஹசாரேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து, விலாஸ்ரா விடம் ஆலோசனை நடத்திய பிரதமர், பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியுடன் ஆ லோசனை நடத்தினார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு பின், பிரணாப் முகர்ஜி, பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து, (more…)

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரவு ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இடையே கையெ ழுத்தானது. அ.தி.மு.க., தே.மு.தி.க., கூட்டணியை உறுதி ப் படுத்தும் வகையில், கடந்த 24ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலு வலகத்தில் அக்கட்சியின் தொ குதி பங்கீடு குழுவினருடன், தே. மு .தி.க., தொகுதி பங்கீட்டு குழு வினர் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். "தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, (more…)

போக்குவரத்து நெரிசலை குறைக்க மூலக்கடை சந்திப்பில் புதிய மேம்பாலம்: இன்று மாலை அடிக்கல் நாட்டு விழா

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் மேம் பாலங்கள் கட்டி திறக்கப் பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை துறைமுக த்திற்கு மும்பை, கொல் கத்தா போன்ற நகரத்தில் இருந்து தின மும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் அனைத்தும் சென்னை நகருக்குள் மூலக்கடை வழி யாகத்தான் நுழைகின்றன. மேலும் தனியார் தொழிற் சாலைகள், நிறுவன ங்களுக்கும் வெளி மாநில லாரிகள் வருகின்றன. இதனால் மூலக் கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாத வரம், கொடுங்கையூர், மணலி பகுதிகளுக்கு செல்லக் கூடிய (more…)

அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் ஜெயலலிதா: பொங்கலுக்குப் பிறகு தொகுதி பங்கீடு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் தீவிரமாகி வருகின்றன.   கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக் கையில் காங்கிரஸ் கட்சியை கடுமை யாக விமர்சித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி உறுதி யாகி விட்டது என்றும், இதனால் தான் “ஸ்பெக்ட்ரம்” பிரச்சினையில் ஊழல் நடை பெறவில்லை என்று கபில் சிபல் கூறுவதா கவும் தெரிவித்துள்ளார். எனவே, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் (more…)

ஜெயலலிதா, நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் சந்திப்பு

பிரபல திரைப்பட நடிகர் விஜயின் தந்தையும், புரட்சி இயக்குநருமான திரு. சந்திரசேகர், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை, இன்று மாலை சந்தித்து பேசினார். விஜய் நடித்த, காவலன்' திரைப்படம் வெளியிடுவதில், பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தே ஜெயலலிதா, சந்திரசேகர் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.