Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சந்திரலேகா

R.K. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் . . .

R.K. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் . . . R.K. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் . . . க‌டந்த 11ஆம் தேதி, நீதிபதி குமாரஸ்வாமி வெளியிட்ட‍ தீர்ப்பில், ஜெய லலிதா உள்ளிட்ட‍ நால்வரும் குற்ற‍மற்ற‍வர்கள் என்றுகூறி அந்த நால்வ ரையும வழக்கிலிருந்து விடுவித்தார். இதற்குமுன் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, தனது தீர்ப்பில், ஜெயலலிதாவை பிரதான‌ குற்ற‍வாளியாகவும், (more…)

வனிதாவின் அதிரடி – பாகம் -2

நடிகர் விஜயகுமார், மகள் வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலே கா, ராஜ்கிரன் ஜோடியாக மாணிக்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். வனிதாவுக்கும் டி.வி. நடிகர் ஆகாஷூ க்கும் திருமணம் நடந்தது. இவர்களு க்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பின்னர் ஆகா ஷூகும் வனிதாவுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்தனர். இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். ஆன ந்தராஜ் என்பவரை வனிதா இரண்டா வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு (more…)

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார். கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் (more…)

ஜெயலலிதா – சசிகலா திடீர் சந்திப்பு – மோதல் எல்லாம் நாடகமா? பரபரப்புத் தகவல்கள்

போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவு க்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த சந்திப் பின்போது நடரா ஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன் கூட்டியே (more…)

காவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமா ண்டமாகத் தயாரித்த "அவ்வையார்" படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி. சுந்தரா ம்பாள்.  "சந்திரலேகா"வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றி ருந்த "ஜெமினி" எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட் ஜெட்டில் சிறந்த முறையில் தயா ரிக்க விரும்பி அவ்வையாராக நடி க்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக் கொண்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு சுந்தராம்பாள் ஒப்புக் கொ (more…)

“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கிட்டு, நைனா, கொத்த மங்கலம் சுப்பு, ரஞ்சன், எல். நாராயணராவ், வேலாயுதம், சுந்தரி பாய் மற் றும் பலரும் நடித்துள்ளனர். கேஜே. மகா தேவன் கதை எழுதி, எஸ். ராஜேஸ்வர ராவ், இசையமைத் துள்ளார். இதன் சிறப்பு இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பிரம்மாண்ட நடனம், வெறும் 6 நிமி (more…)

ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை

சசிகலா, ஜெயலலிதா இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத் திருந்த அத்தனை பேருக்கும் சசி கலாவை ஜெயலலிதா அதிரடியா க நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதிமுக வினரே கூ ட இதை நம்ப மறுக்கிறார்கள் . ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவ ரும் பேணிக்காத்து வந்தனர். இவர்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar