Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சந்தேகங்கள்

இன்றைய‌ “டீன் ஏஜ்” பெண்களின் சொல்ல‍ முடியாத அவஸ்தைகள் – மருத்துவர் எஸ்.ராமேஷ்வரி நல்லுசாமி

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல் வேறு கட்டங்கள் இருந்தாலும், அவற் றில் முக்கி யமானது வளரிளம் பருவம். சென்ற தலை முறைகளில் வீட்டிலிருக் கும் இளம்பெண்களுக்கு அரவணைப்பாக வும் அக்கறை காட்டவும் பாட்டிமார்கள், அத்தைமார்கள் அவர்களைச் சுற்றி இருந் தார்கள். தாயிடமும் தோழியிடமும் பகிர முடியாத பல விஷயங்களைக்கூட, இவர் களிடம் பகிர் ந்து நிவர்த்தி பெறமுடிந் தது. பல இல்லற அம்சங்களைக்கூட ஜாடைமாடையாக வோ நேரடியாகவோ அதன் அவசியத்தைப்பொறுத்து, வளரிளம் வயதினருக்கு தந்து வந்தார் கள் மூத்த பெண்கள். ஆனால், இன்றைய 'நியூக்ளியர்’ குடும்பச் சூழலில் டீன் ஏஜ் பெண்களின் சொல்ல‍ (more…)
கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)