Saturday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சந்தை

நம்முடைய மொபைல் பற்றிய முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள

நம்முடைய மொபைல் பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங் களை மட்டும் தான் சொல்லு வோம். அதை பற்றிய முழு விபரமும் நாம் சொல்ல மாட் டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுக ப்படுத்தி, இதில் உங்கள் மொ பைல் பற்றி முழு விபரங்களை யும் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த தளத்தில் . . . (more…)

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள். ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள். டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும். கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள். எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பண (more…)

பட்ஜெட் போன்கள் சந்தையில் …

சில வேளைகளில் பேசுவதற்கு மட்டும் கூடப் போதும் எனக் குறைந்த விலையில் மொ பைல் போன்களைத் தேடு வோம். வேலைக்காரர்களுக்கு, அடிக்கடி பொருட்களைத் தொலை க்கும் பழக்கம் உள்ள பள்ளி செல்லும் சிறுவர் களுக் கு, குறைந்த காலம் பயன்ப டுத்திப் பின் அழித்துவிட எனப் பலவற்றை இது போன்ற காரணங்களாகக் கூறலாம். ஒரு சிலர், எதற்கு இவ்வளவு பணம் போட்டு மொபைல் போன்; ஓரளவிற்கு வசதிகள் இருந்தால் போதும் என்று அடுத்த நிலையில் போன் களைத் தேடுவார்கள். இந்த நோக்கத்துடன் மொபைல் போன் சந்தையில் வந்த போது சில போன்கள் கண்ணில் பட்டன. அவற்றை (more…)

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தின மான இன்று பங்குச்சந்தையில் வர்த்த கம் சரிவில் இருந்தது. வர்த்தக நேர முடி வின் போது மும் பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 1822.67 புள்ளிகளாக இருந் தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாக இருந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு தொடர்ந்து ஏற்றத் தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் (more…)

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 17800-க்கு மேல் உயர்வு

இன்று மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அம்சங்களால் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 17800 புள்ளிக்குமேல் உயர் ந்தது. எப்.எம்.ஜி. கம்பெ னிகள் (4.57 சதவீதம்), பி.எஸ்.யு. நிறுவ னங்கள் (1.99 சதவீதம்) மற்றும் ரியல் எஸ்டேட் (1.29 சதவீதம்) ஆகிய நிறுவனங்களின் பங்கு கள் நல்ல உயர்வை கண்டன. இருப்பினும் மோட்டார் வாகன நிறு வனங்களின் பங்குகள் -0.18 சதவீதம் அளவில் சரிந்தன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 18296.55 வரையிலும், குறைந்தபட்சமாக 17718.68 வரையிலும் (more…)

ஐ போனுக்கு சந்தையில் மதிப்பு குறைந்தது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐ போனைக் காட்டிலும் மற்ற எளிதான ஆப்ஷன்களைக் கொண்டுள்ள கைபேசிகளுக்கு சந்தையில் கிராக்கி ஏற்பட்டு ள்ளது. ஹெச்.டி.சி என்ற தைவான் கைபே சிகள் நன்றாக விற்பனை ஆவதாக யுஸ்விட்ச் டாட் காம் மொபைல் ட்ரேக்கர் நடத்திய ஆய்வுகள் கூறு கின்றன. இணையதள ஆய்வு மற்றும் விற்பனை இவற்றை அடிப் படையாகக் கொண்ட இந்த ஆய் வில் ஹெச்.டி.சி முதல் மூன்றி டங்களைப் பிடித்துள்ளது. டிசையர், டிசையர், ஹெச்டி வொஸ்ல்ட் ட்பையர் மாடல்களே முதல் மூன்றிடங்களை பிடித்தவை. ஆப்பிள் ஸ்மார்ட் போன்கள் முதலிடத்திற்கு வருவதற்கு (more…)

கூகுள்: பேஸ்புக்கை பழிதீர்க்க . . .

கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவதாக கூறப்படும் 'கூகுள் மீ' எனப்படும் சமூக வலைப் பின்னல் (Social Network) தளமானது அடுத்த வருடமே அறிமுகப் படுத்தப்படுமென தகவல்கள் கசிந்துள்ளன. ஆரம்பத்தில் இவ்வருட இறுதியில் அது வெளியிடப் படுமென கூறப்பட்ட போதிலும் தற்போது அத்திகதி அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தனது உருவாக்கத்தினை கூகுள் மிக இரகசியமாக பேணி வருகின்றது. சமூக வலைப்பின்னல் சந்தையில் பேஸ்புக் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. அதன் தற்போதைய மொத்த பாவனையாளர்களின் (more…)