Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சந்தோஷமான

‘மறுமணம்’ இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?

மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா? மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா? அன்புள்ள அம்மாவிற்கு, நான், 47 வயது ஆண்; என் தங்கை வயது, 40. அவளது, 18வது வயதில், சொந்தத்தில் (more…)

நீங்கள், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ விரும்புவரா? அப்ப‍டின்னா நீங்கதான் முதல்ல‍ படிக்க‍ணும்

திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழிவகுத்து விடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக் கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க் கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன் ற குற்றங்களுக்கு அடிப்படை காரண மே இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar