Saturday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சனிப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

தனுசு ராசி - சனிப்பெயர்ச்சி பலன்கள் தனுசு - ஜென்ம சனி சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை இன்று காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். தனுசு ராசிக்கான‌ (more…)

ரிஷப‌ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

ரிஷப‌ ராசி - சனிப்பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் (Taurus) உஷார் சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ரிஷப‌ ராசிக்கான‌ (more…)

மேஷ ராசி – சனிப்பெயர்ச்சி பலன்கள் (2017)

மேஷ ராசி - சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் (Aries) அதிர்ஷ்டம் சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஆக சனிபகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மேஷ‌ ராசிக்கான‌ (more…)

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011 – மேஷம் முதல் மீனம் வரை..

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை.. சனிபகவான் தற்போதைய இருப்பிடமான கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இன்றைய தேதியான‌ மார்கழி 04ம் தேதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிட த்திற்கு பெயர்ச்சியானார். துலா ராசியான து சனிபகவா னுக்கு உச்ச ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவ தன் மூலம் அவர் பலம் மிகுந்தவ ராகி விடு வார் என்கிறது சோதிட நூல்கள். இதன் எதிரொலியாக அடுத்த இரண் டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு இராசிக்கும் எத் தகைய பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி  (more…)