Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சன் டிவி

பாலுறவு குறித்த‍ சந்தேகங்களும் மருத்துவரது விளக்க‍ங்களும் – வீடியோ

பாலியல் குறித்த பலரது சந்தேகங்களுக்கு பாலியல் மருத்துவர் திரு. காமராஜ் அவர்கள், சன் டிவியில் டாக்டர் எக்ஸ் என்ற நிகழ்ச்சியில் (more…)

சன் சிங்கர் – ஒட்டு மொத்த‍ தொகுப்பு – வீடியோ

சமீபத்தில் தொடங்கப்பட்டு, மிக அதிகமான இசைப்பிரியர்களை இழுத்துள்ள‍ சன் சிங்கர் என்ற சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் இசை நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் பங்கேற்று, அற்புதமாக தங்களது பாடும் திறனை (more…)

முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் – வீடியோ

முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான சிகிச்சை முறைகளும் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவர் லஷ்மிபதி ரமேஷ் அவர்க (more…)

பாலுற‌வு சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்க‍ம் அளிக்கும் பாலியல் மருத்துவர் ந• காமராஜ் – வீடியோ

பாலுற‌வு சம்பந்தமான பலரது கேள்விக்கு தகுந்த‌ விளக்க‍ங்களை அளிக்கும் (more…)

சன் குழுத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள்

சன் குழுமத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெ மினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கி யுள்ளது சன் குழுமம். நேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India) என்பதாகும். லைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகிய வற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி லைப் ஆகிய (more…)

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பச் சொத்து விபரம்:

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும் பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற் பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக் களின் பட்டியலை வெளி யிட்டுள்ளது டெல்லியி லிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசி ரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட (more…)

நித்யானந்தாவின் காம லீலைகளை மறைக்க சன் டிவி மீது புகார்!

ஓர் இணையத்தில் கண்டெடுக்கப்பட்ட செய்தி "நித்யானந்தா குறித்த வீடியோ காட்சிகளை உள்நோக்கத்துடன் ஒளிபரப்பியதாக சன் "டிவி' நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷ னரிடம், நித்யானந்தா தியானபீட தமிழ் நாடு தலைவர் நித்ய சர்வானந்தா மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி, இரவு 8:30 மணிக்கு, எங்கள் ஆன்மிக குரு நித்யானந்தர், தமிழ் நடிகை ஒருவருடன் இருப்பது போன்ற ஆபாசமான, "மார்பிங்' செய்யப் பட்ட வீடியோ படக்காட்சி ஒன்றை, சிறப்பு நிகழ்ச்சியாக சன்"டிவி' ஒளிபரப்பியது. உள்நோக்கத்துடன், இந்து மததிற்கு எதிராக (more…)

சாய்பாபா பணம் – வீடியோ

புட்டப்பர்த்தியில் சாய்பாபாவின் மரணத்திற்குப்பின் தொடர் மர்மங்கள் சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் பாபா பணம் என்ற தலைப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் காணுங்கள். CLICK AND SEE MORE VIDEOS (more…)

தமிழ்நாடு திரைபட இயக்குனர் சங்கத்தேர்தலில் வரலாறு காணாத போட்டி

இந்தமுறை போல எந்தமுறையும் தமிழ்நாடு திரைபட இய க்குனர் சங்கத்தேர்தலில் இத்தனை கடுமையான போட்டி இருந்ததில்லை. பாரதிரா ஜா தலைவராகவும், ஆர். கே. செல் வமணி செயளா லராகவும். ஆர்.சுந்தரரா ஜன் பொருளாளராகவும் பதிவி வகித்து வந்த இய க்குனர் சங்கத்தின் செயற் குழு டி40 எ ன்ற நட்சத்திர கலைவிழாவை நடத்திய து. இந்த விழாவின் சாட்டிலைட் உரிமையை 2.60 கோடி கொடுத்து வாங்கியதாம் சன் டிவி. ஆனால் தற்போது இந்தத் தொகையில் 1.60 கோடி மட்டு மே சங்கத் தின் வங்கிக்கண க்கில் வைப்புநிதியாக உள்ள தாம். மீதி 1 கோடி ரூபாயை டி 40 விழாவின் செலவுக்கணக் காக காட்டுவாதாகவும், இத னால் பொருளாளர் ஆர். சுந்த ரராஜன் பதவியை ராஜினா மா செய்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar