Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சன் நியூஸ்

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே!

TV விவாதங்களில் பங்கெடுக்கும் அதிமுக பேச்சாளர்களே! கடந்த இரண்டு வருடங்களாகத்தான் பல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் விவாத நிகழ்ச்சிகளில் அதாவது நியூஸ் 7 தமிழ் ( #News7_Tamil ) தொலைக்காட்சியில் கேள்வி நேரம், புதிய தலைமுறை ( #Puthiya_Thalaimurai ) தொலைக் காட்சியில் நேர்பட பேசு, சன் தொலைக்காட்சியில் விவாத மேடை, தந்தி ( #Thanthi ) தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து, நியூஸ் 18 (#News_18 ) தொலைக்காட்சியில் காலத்தின் குரல், சத்தியம் ( #Sathiyam ) தொலைக்காட்சியில் சத்தியம் சாத்தியமே உட்பட பல தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறேன். நா்ள்தோறும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைத் தலைப்பாக கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்நத பேச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள், உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள் என கலநது கொண்டு, நெறியாளர்களின் கேள்விக்கு தத்தமது கருத்துக்களையும் ஆரோக்கிய விவாதங

சினிமாவின் வெற்றிக்கு முதுகெலும்பு எது ? – விவாதமேடை – வீடியோ

சினிமாவின் வெற்றிக்கு முதுகெலும்பு எது? என்ற தலைப்பில் விவாத மேடை என்ற நிகழ்ச்சி, கடந்த மாதம் 30ஆம் தேதி, ஞாயிறு அன்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந் நிகழ்ச்சியில் எஸ்வீ. சேகர், வியட்நாம் வீடு சுந்தரம், ராஜன் உட்பட பலர் பங்கேற்று (more…)

“சன் நியூஸ்”, “புதிய தலைமுறை”, “ராஜ் நியூஸ்” சேனல்களை பார்க்க‍ இனி தொலைக்காட்சி தேவையில்லை

"சன் நியூஸ்", "புதிய தலைமுறை" ராஜ் நியூஸ் சேனல்களை பார்க்க‍ இனி தொலைக்காட்சி தேவையில்லை. இனி தமிழ் செய்திகள் தொலை க்காட்சிகளை தற்போதைய காலக்கட்ட‍தில் உள்ள‍ நவீன தொழில் நுட்பங்களின் வாயிலாக இணைய தளங்களில் நேரடியாக காண லாம். செய்திகளை (more…)

சன் குழுத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள்

சன் குழுமத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெ மினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கி யுள்ளது சன் குழுமம். நேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India) என்பதாகும். லைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகிய வற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி லைப் ஆகிய (more…)

சன்டிவியை பின்னுக்குத் தள்ளிய புதிய தலைமுறை

சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவன த்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புது மையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோ பித்த வரவேற்புக்குரிய (more…)