Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமந்தா

ச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி

ச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி

ச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷில்பா ரெட்டி, கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இ

ம‌னம் மாறி, சம்ம‍தம் சொன்ன‍ சமந்தா

ம‌னம் மாறி, சம்ம‍தம் சொன்ன‍ சமந்தா ம‌னம் மாறி, சம்ம‍தம் சொன்ன‍ சமந்தா 2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய காதல் தமிழ்த் திரைப்படங்களில் (more…)

உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍வில்லை – நடிகை சமந்தா பகீர் குற்ற‍ச்சாட்டு

உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍வில்லை - நடிகை சமந்தா பகீர் குற்ற‍ச்சாட்டு உதட்டில் முத்த‍ம் கொடுக்க‍வில்லை - நடிகை சமந்தா பகீர் குற்ற‍ச்சாட்டு தெலுங்கில் ( #Telugu ) ராம் சரண் ( #RamSaran ), சமந்தா ( #Samantha ) நடிப்பில் இயக்குநர் சுகுமார் ( #Director #Sukumar ) இயக்க‍த்தில் (more…)

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! – நடிகைகளிடையே போட்டாபோட்டி

D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! - நடிகைகளிடையே போட்டாபோட்டி D.S.P.-க்கு ஜோடி யார்? சமந்தாவா! சார்மியா! - நடிகைகளிடையே போட்டாபோட்டி நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்த‍ விஜய் ஆண்டனியும், டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஜி.வி. பிரகாஷ் (D.S.P.) கதாநாயகனாகவும் அறிமுகமாகி (more…)

பெண்ணைக் கேவலப்படுத்தியதாக சொன்னவர் ஆண்களை கேவலப்படுத்தலாமா? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

பெண்ணைக் கேவலப்படுத்தியதாக சொன்னவர் ஆண்களை கேவலப்படுத்தலாமா? ரசிகர்கள் கடும் எதிர்ப்பு சமந்தா ஏற்கனவே இது போன்று வெ ளியான ஒரு தெலுங்கு பட போஸ்ட ரை கண்டித்தார். மகேஷ்பாபு கதா நா யகனாக நடித்த அந்த படத்தில் கட ற்கரை யோரம் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் பின்னால் ஒரு பெண் கைகளை ஊற்றி நாய் போன் று தொடர்வது போன்றும் அப்படம் இருந்தது. இந்த போஸ்டர் பெண்க ளை இழிவுபடுத்தவதுபோல் உள்ளது என்று சமந்தா கண்டித்தார். இது மகேஷ்பாபுவுக்கும் அவரது ரசிகர்க ளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சமந்தாவுக்கு எதிராக (more…)

நடிகை சமந்தாவின் உற்சாகமும் அதிருப்தியும்! – அதிர்ச்சியில் அஞ்சான் டீம்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் அஞ்சா ன். விஜய்யின் தலைவா, அஜீத்தின் வீரம் படங்க ளைப்போன்று இப்படமும் மும்பையில் படமாக்கப் பட்டு வருகிறது. மேலும், இப்படத்தில் சமந்தாதான் நாயகி என்பது ஏற்கனவே முடிவாகி அவரும் படப் பிடிப்பில் கலந்து கொண் டுவருகிறார். ஆனால் இப் போது அப்படத்தில் இந்தி நடிகை ஒருவரும் இன்னொரு நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, இப்படத்தில் நடிப்பதால் உற்சாகத்தில் இருந்துவந்த சமந்தா, இப்போது கடும் அதிருப்தி மனநிலை யில் உள்ளாராம். இதனால் இந்த (more…)

நடிகை சமந்தாமேல் பாய்ந்த நடிகர்! – அதிர்ச்சியில் உறைந்த நடிகை சமந்தா!

தன் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததால்தான் அந்தப் படம் எதிர்பார்த்தபடி ஓடவில் லை என்று சமந்தாவிடம் பாய்ந் திருக்கி றார் ஒரு ஹீரோ. அவர் வேறு யாரு மல்ல பிரபல தெலுங் கு நடிகர் மகேஷ்பாபு தான். மகே ஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே என்ற தெலுங்குபடம் ரிலீசாகி ஆந்திராவில் ஓடிக் கொண்டிருக் கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஆந்திராவில் ஒட்டப்பட்டிருந்தது. அதில் கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போலவும், அவர் பின்னால் அந்தப்படத்தின் ஹீரோயின் கை, கால்களை தரையில்ஊன்றி நாய்போல் ம ண்டியிட்டு செல்வது போலவும் புகைப்படம் வெளியாகியி (more…)

“எனக்குப் பிடிச்ச ஹீரோயின் ஹன்சிகா இல்லை!”- நடிகை குஷ்பு அதிரடி

''ஹன்சிகாவை சினிமா இண்டஸ்ட்ரியில் 'சின்ன குஷ்பு’னு சொல்றாங்களே! என்று செய்தியாளர் ஒரு வர் குஷ்புவிடம் கேட்க, சட்டென சட்டென உஷ்ண மாகி, ''அது ஏன் அப்படிச் சொல்ல ணும்? நான் எப்பவும் அப்படி யாரையும் சொன்னது இல் லையே. அவங்கவங்க திற மையை மட்டுமே வெச்சு பாராட்டுங்களே ன். ஏன் இன்னொருத்த வங்களோட கம்பேர் பண்ணணும்? நான் இப் போ எல்லாப் படங்களும் பார்க்கிறது இல்லை .ஹன்சி கா வை எனக்கு பிடிக்காது. நான் பார்த்த வரை (more…)

வருத்தம் தெரிவித்த‍ ரசிகர்களிடம் கோபத்தை காட்டிய நடிகை சமந்தா!

பானா காத்தாடி, ‘நான் ஈ, ‘நீ தானே என் பொன்வசந்தம் உள்ளிட்டபல படங்களி ல் நடித்த சமந்தா, தற்போது புதிய திரை ப்படம் ஒன்றில் சூர்யாவிற்கு ஜோடியா க நடிக்கிறார் இப்படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த ஆண்டுக் கான சிறந்த நடிகைக்கான‌ விருதினை தட்டிச்சென்றவர் சமந்தா. தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்துள்ள படம் விரைவில் (more…)

முருகதாஸ் பிடியில் நடிகை சமந்தா

இளைய தளபதி விஜய் தலைவா திரைப்படத்துக்கு பிறகு நேசன் இயக் க‍த்தில் உருவாகும் 'ஜில்லா' திரைப் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் துப்பா க்கியில் இணைந்த விஜய் மற்றும் முருக தாஸ் கூட்டணி மீண்டும் ஒரு திரைப் படத்தில் இணை கிறார்கள்.இந்த திரைப்படத்திற்கு (more…)

“நான் திருடவும் தாயாராக உள்ளேன்!” – நடிகை சமந்தா

த‌னக்கு கிடைத்த‍ வாய்பை பயன்படுத்தி, திரைப்படங்களில் எந்த வாய்ப்பையும் நழுவ விடாமல், நடித்து அதில் வரும் பணத்தை தானும் தனது குடும்பமும் மட்டுமே அனுப விக்க‍ வேண்டும் என்ற எண்ண‍ம் சில நடிகை களிடமும், சில நடிகைகளோ தான் சினிமா வுலகில் சம்பாதித் அத்தனை சொத் துக்களையும் தனது உறவுகளிடம் தொலை த்து விட்டு, அநாதைகளாக விடப்படுவது மு ண்டு. இன் னும் சில நடிகைகளோ, ஒரு தொ ழில் அதிபரை மணந்து கொண்டு, வாழ்க் கையில் செட்டில் ஆகி, தான் சேர்த்து வைத் த‍ சொத்துக்களை (more…)

விடாமல் துரத்தும் த்ரிஷா – உற்சாகத்தில் சமந்தா

விடாமல் துரத்தும் த்ரிஷா  “விண்ணைத்தாண்டி வருவாயா” படம்மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவ ரி கொடுத்தவர் கெளதம் மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன் பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந் ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட் டம் கண்டுள்ளது. இந்த நிலையில், பூலோகம், என் றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் (more…)