Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமப்பிடிப்புள்ள புணர்ச்சி

தாம்பத்ய உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் மன அழுத்தம்

மன உளைச்சல் என்ற வார்த்தை இப்போது அ னைவராலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார் த்தையாகிவிட்டது. பணி யிடங்களில் ஏற்படும் நெரு க்கடி, உடல் ரீதி யாக ஏற் படும் பிரச்சினைகள் உள் ளிட்ட காரணங்களினால் மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாக ஆராய் ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த மன அழுத்தம் தாம்பத்ய உறவையும் (more…)

காமசூத்திரம் கூறும் பாலுறவு நிலைகள்

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காம சூத்திரத் திலிருந்து அப்படியே எடுத்து எழுதி இருக்கிறதே தவிர வே றெந்த உள்நோக்கமும் கொண்டதல்ல…! கண்டிப் பாய் இது வயது வந்தவர்க ளுக்கு மட்டுமே. கலவி நிலையும் முறை யும் ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட செய ல்கள் இடம்பெறுகின்றது. 1.ஸ்பரிசம், 2.உராய்வு, 3.உட்புகுத்துதல், 4.அசைவுகள், 5.உச்ச கட்டம் 1.ஸ்பரிசம் கலவியின் முதல் கட்டத்தில் ஆணின் லிங்கமும், பெண்ணின் யோனியும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கின்றன. லிங்கம் யோ னியின்மீது செங்குத்தாகப் படிகி ன்றது. ஆணும் பெண்ணும் (more…)