சமீபத்தில் குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு. . .
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித் தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். இத்தருண ங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிலும் கர்ப்ப மாக இருக்கும்போது உடல் எடை அதி கரிக்க வேண்டும் தான்.
ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப் பதுடன், எரிச்சலூட்டும். பொதுவாக (more…)