Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமீரா ரெட்டி

சாதி பெயரை நீக்க மறுத்த நடிகை!

  தமிழ் படங்களில் நடிக்கும் தெலுங்கு, மலையாள நடிகைகள் தங்க ள் பெயர்களுடன் சாதிப் பெயர் களை இணைத்துள்ளனர். சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், நவ்யா நாயர், மேகா நாயர், பார்வதி ஓமன குட்டன், ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, நித்யா மேனன், ஸ்வேதா மேனன், ஸ்வாதி வர்மா என பலர் சாதி பெயர்க ளை சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இயக் குனர்கள் பாலா, சேரன் போன்றோர் நடிகைகள் சாதி பெயர்களை வைக்கக் கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். இதனை பல நடிகைகள் ஏற்கவில்லை. இதுகுறுத்து சமீரா ரெட்டி, எனது குடும்ப பெயரைத்தான் சேர்த்து வைத்துள்ளேன் என்று சாதி பெயரை (more…)

நடிகைகளை கடுமையாக கண்டித்த‍ கரு. பழனியப்ப‍ன்

8தமிழ் படங்களில் நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்க ளுடன் சாதி பெயரையும், இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதி ர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தங்கள் பெயர்ளு டன் சாதி பெயரையும் இணைத்தே விளம்ப ரங்களில் போடவேண்டும் என்று இயக்கு னர்களை நிர்ப்பந்திக்கின் றனர்.  நவ்யா நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர்.  தற்போது சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் (more…)

“மல்லிகா ஷெராவத்தை எனக்கு தெரியாது, அவரிடம் நான் பேசியது கூட இல்லை” – சமீரா ரெட்டி

பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் ‘தேஸ்’. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் மல் லிகா ஷெராவத் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக் கிறார்.  இது குறித்து இப்பட த்தின் கதாநாயகி சமீரா ரெட்டி கூறியதாவது: ‘தேஸ்’ படத்தில் எனது கடின உழைப்பை இயக்குனர், ஹீ ரோ எல்லோருமே பாராட்டி னார்கள். இப்படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதற்காக என்னிடம் தயாரிப்பாளர் கேட்டிருந்தார். நானும் (more…)

பைக் ரேசில் அசத்தும் சமீரா ரெட்டி

இந்தியில் உருவாகி இருக்கும் தேஸ் படத்தில், பைக் ரேஸ் காட்சியில் அசத்தலாக நடித் து இருக்கிறார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து வெடி , வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ள சமீரா, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் இப்போது உருவாகி இருக்கும் தேஸ் படத் தில் பைக் ரேஸ் காட்சியில் (more…)

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர . . .

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர சத்த ஆறு தாராளமாகவே ஓடும். இவர்களின் சண்டையை சமாதா னத்துக்கு கொண்டுவர இயக்குனர் படும்பாடு இருக்கிறதே… ஆனால் சமரன் படத்தில் இயக்கு னர் திருவுக்கு இந்த‌த் திருவிளை யாடல் தொல்லையில்லை. உஷாராக உருவாக்கிய ஸ்கி‌ரிப்ட் அவ ரை (more…)

நடிகைகளுக்கு பங்கென்றால் எப்படி!?

வேட்டை படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த சமீரா ரெட்டிக்கு அதன் நாயகர்கள் ஆர்யா - மாதவனு க்கு இணையாக ஆக்ஷன் சீன்களும் பில்-டப் செய்யப்பட்டிருந்ததை பார்த் திருப்பீர்கள். ஆக்ஷன் காட்சிகளில் அடித்து தூள் பரத்திய ருசி சமீராவை விட்டு இன் னும் நீங்கவில்லையாம்! அதனால் தன்னை தேடி வரும் தமிழ் படவாய்ப்புகளில் எல்லாம் தனக்கும் ஹீரோவுக்கு நிகரான ஆக்ஷன் பிளாக் வேண்டும் என நச்சரிக்க ஆரம்பித்துள்ளாராம். இதனால் (more…)

மீண்டும் சண்டைக்கோழி

விஷால், மீரா ஜாஸ்மின் நடிக்க, லிங்குசாமி இயக் கிய படம் 'சண்டக் கோழி'. இப்படத்திற்கு யுவன் சங் கர் ராஜா இசையமைத்தி ருந்தார். சண்டக்கோழி படமும், அவற்றின் பாட ல்களும் பெரும் வரவே ற்பை பெற்றன. லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி மற்றும் அமலா பால் நடித்த ' வேட்டை ' படமும் த (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

சமீரா ரெட்டியும், அமலா பாலும் சகோதரிகளா?!

சினிமா சூட்டிங்கில் சமீரா ரெட் டியை இடித்து தள்ளிய அமலா பால், இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக் கிறார். மாதவன், ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம் "வேட்டை". இப்படத்தின் நாயகிகளாக சமீரா ரெட்டியும், அமலா பாலும் நடிக் கின்றனர். லிங்குசாமி இயக்கத்தில் உரு வாகி வரும் வேட்டையின் சூட் டிங் குற்றாலம் மலைப் பகுதி யில் நடந்து வருகி றது. படத்தில் சமீரா ரெட்டியும், அம லா பாலும் சகோதரிகளாக நடிக்கின்றனர். கதைப்படி சகோ தரிகள் இருவரும் ஆளுக்கொரு (more…)