Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமூக இடைவெளி

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு). எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி
கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

"கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க " என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக் கொண்டிருக்கும் போது நீங்க என்னடானா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா? மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க. அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட‌ நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்
This is default text for notification bar
This is default text for notification bar