Thursday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமையல் அறை

இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்

இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் சமையல் அறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக (more…)

வாட்டர் தெரபி!?

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண் ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான். இந்த செலவே இல்லாத தண் ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப் படுத்துவது தான் வேத னையான வேடிக்கை. செலவே இல்லாத தண்ணீரா? என்று திரு ப்பி கிண்டல் அடிக்கா தீர்கள். சென் னையில் உள்ளவர்கள் பெரும்பா லோர், ஏதோ தனி யாரிடம் வாங்கி சாப் பிடும் "கேன் வாட்டர்' தான் நல்ல பாது காக்க ப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட் டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போ தும், ஆனால், (more…)