Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமையல் எரிவாயு

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் (more…)

சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..?

சமையல் எரிவாயுவை சிக்கனமாகப்பயன் படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி, விறகு அடுப்புக்கு மாறுவது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வேறு என்னதான் மாற்று என்பதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம். மின்சார அடுப்பு! மின்சார அடுப்பை பயன்படுத்துவது கேஸ் சிலிண்டருக்கு ஒரு சிறந்த (more…)

சமைய ல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..?

  இனி ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் மானிய விலையில் கிடைக்கும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது கண்டு அதிர் ந்து போயிருக்கிறார்கள் குடும்பத் தலைவிகள். ஆறு கேஸ் சிலிண்டரு க்கு மேல் தேவைப்படுமெனில், ஒரு கேஸ் சிலிண்டர் 733 ரூபாய் தந்து தான் வாங்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வருட த்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் எப்படி போதும்; குறைந்தது பத்து கேஸ் சிலிண்டராவது வேண்டும் என்கிற கோரிக்கை இந்தியா முழுக்க எழுந் துள்ளது. சிலிண்டர்களின் எண்ணிக் கையை எட்டாக உயர்த்தலாமா அல் லது ஆறு சிலிண்டர் என்கிற அறிவிப் பையே வாபஸ் வாங்கி விடலாமா என மத்திய அரசு யோசித் து வருவது ஒரு பக்கமிருக்க, சமையல் எரிவாயு வை சிக்கனமாகப் பயன் படுத்துவது எப்படி..? மாறிவிட்ட கலாசார சூழலில் இனி, விறகு அடுப்புக்கு மாறு வது சாத்தியமே இல்லை என்கிறபோது, சமையல் எரிவாயுக்கு வே று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar