Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமையல் குறிப்பு – பைங்கன் பர்தா

சமையல் குறிப்பு – பைங்கன் பர்தா

தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 1/4 கிலோ, பெரிய நெல்லிக்காய் - 10, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், ஜீரகம் - சிறிதளவு, பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, வெங்காயம் - 1, தக்காளி - 1, உப்பு - சுவைக்கேற்ப, தனியா தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன். செய்முறை : கத்தரிக்காயை அடுப்பில் நன்றாகச் சு (more…)