Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை

சமையல் குறிப்பு – வாழைப்பழ போண்டா

மா, பலா, வாழை இந்த மூன்று கனிகளில் முக்கிய பங்காற்றுவ தும், எல்லா நாட்களிலும் கிடைக்க‍ கூடியதுமான வாழைப்பழத்தை பயன் படுத்தி, போண்டா செய்து சாப்பிட்டால் எப்ப‍டி இருக்கும். சரி அந்த வாழைப் பழ போண்டாவை எப்படி செய்வ தென்று பார்ப்போமா!!!  தேவையான பொருட்கள்:  வாழைப்பழம் - 2 மைதா மாவு - 1 1/2 கப் சர்க் (more…)

சமையல் குறிப்பு: வாழைப்பூ வடை

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள் ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டா லும் மருத்துவ குணம் மாறு வதில்லை. எனவே கடலைப் பருப்புடன் சேர்த்து வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அப்படியே (more…)

சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை

இயற்கையின் படைப்புகளில் வாழைப்பூ மிகவும் அற்புதமானது. எண்ணற்ற மருத்துவக் குணங்களை கொண்ட இந்த வாழைப்பூ கொண்டு மிகவும் வித்தியாசமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம். தேவையான பொருட்கள் : வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் - 1 துவரம்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் - 12 சோம்பு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு மல்லித்தழை சிறிது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை ஊறவைத்துப் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய் + சோம்பு + சீரகம் + உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் ப