Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சம்பளத்தில்

சம்பளத்தில் பெறும் வாடகைபடிக்கு வரிச்சலுகையை துல்லியமாக கணக்கிடும் முறை

வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெ றுவதில்தான் எத்தனை குழ ப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிற து எ ன்பதே பலருக்கும் புரிந்து கொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீ டுகளும் ஒரே மாதிரி யாகவும் இருப்பதி ல்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக் கொண்டதாக இருக்கிறது. எந்தஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று (more…)

நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக பெற . .

வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பள ம் என்பது அடிப்படையான விஷயம்தான். இச்சம்பளத் தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக் கொ ள்வது பொதுவான நடைமு றை. அப்படி இல்லாமல், வரு மான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிற படி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு (more…)