Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சம்பளம்

நடிகை அதிரடி முடிவு – மற்ற நடிகைகள் அதிர்ச்சி

நடிகை அதிரடி முடிவு – மற்ற நடிகைகள் அதிர்ச்சி

நடிகை அதிரடி முடிவு - மற்ற நடிகைகள் அதிர்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல திரைப் படங்களில் நடித்தத‍ன் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷிகண்ணா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் இவர் கூறியுள்ளதாவது; படத்தில் நடிக்கும்போது கதை தேர்வில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். ஒருவேளை கதைப் பிடிக்கவில்லை என்றால் எத்தனை பணம் தந்தாலும் நான் நடிக்க மாட்டேன். ஒரு நடிகை என்பவருக்கு தனது ஆத்ம திருப்தி தான் முக்கியம் பணம் அல்ல… படம் தோல்வி அடைவது ஏன் எனக் கேட்டால்… அது கதை சொல்லும் விதம் வேறுவிதமாக உள்ளது. அது படமாக வெளியாகும்போது வேறுவிதமாக வெளியாகிறது. ஆனால் நல்ல கதையாக இருந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும் நான் தயார் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதனால் இவருக்கு போட்ட
ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ஒரு தனி மனித‌ர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்ப‍டி இவ்வ‍ளவு வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது. 1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்ல‍து வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்) குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #சம்பளம், #ஊதியம், #வருமானம்,

இனி பொன் மாணிக்க‍வேலை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது

இனி பொன்மாணிக்க‍வேலை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது இனி IG பொன்மாணிக்க‍வேல் அவர்களை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது சிலைக்கடத்தல் வழக்கை CBI-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை (more…)

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான (more…)

நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக பெற . .

வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பள ம் என்பது அடிப்படையான விஷயம்தான். இச்சம்பளத் தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக் கொ ள்வது பொதுவான நடைமு றை. அப்படி இல்லாமல், வரு மான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிற படி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு (more…)

சரிவை நோக்கி ஐ.டி.துறை – தேய்ந்துவரும் பணிவாய்ப்பும், சம்பளமும்!

10 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வரூபமாக பெரு நகர ங்களின் புற நகரங்களை கபளீகரம் செய்து லட்சக்கணக்கான இளைஞர்களு க்கு லட்சக்கணங்களில் ஊதியத்தை வாரிக் கொடுத்து வரப்பிர சாதமாக இருந்தன ஐடி நிறுவனங்கள்... காலச்சக்கரம் மெல்ல மெல்ல அதன் அத்தனை மகிழ்ச்சிகளையும் புரட்டி போட த்தொடங்கியிருக்கிறது.. ஐடி நிறுவன வாழ்க்கை .. கிரெடிட் கார்டு புழக்கம்.. எல்லாவற்றுக்கும் லோன்... மாதாந்திர கட்டண முறை என்று ஒரு தினுசாகத் தான் போய்க் கொண்டிருந்த பலரது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக (more…)

”சம்பளம் ரூ.10/- உயர்ந்தால் விலைவாசியோ ரூ.20/- எகிறுது. இப்படி இருந்தா எப்ப‍டிங்க?

”சம்பளம் ரூ.10/- சதவிகிதம்தான் உயர்ந்தால் விலைவாசியோ ரூ.20/- சதவிகிதமா எகிறுது. இப் படி இருந்தா எப்ப‍டிங்க? பட்ஜெட் எப்ப‍டி போட்டாலும் துண்டு விழு து? வருமான த்திற்கு என்ன‍தான் வழி? எதில் முதலீடு செஞ்சா தாக் குப் பிடிக்க முடியும் என்று தெரிய வில்லை யே என்று நம்மில் பலர் புலம்பி தீர்ப்ப‍துண்டு. சிறிது திட்டமிட்டால் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துவிடலாம். முதலில், உங்களைச் சுற்றி செல வைக் குறைக்கும் வழிகள் என்னென்ன (more…)

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம்..!

கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200 ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், (more…)

குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம்

"ஒஸ்தி" படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியிரு ப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பா லிவுட்டில் சூப்பர், டூப்பர் ஹிட்டான படம் "தபாங்". இப்படம் தமிழில் "ஒஸ்தி" என்ற படத்தில் ரீ-மேக் ஆகி வருகிறது. படத்தில் நாயக னாக சிம்புவும், நாயகியாக ரிச்சா வும் நடித்து வருகின்றனர். தரணி இயக்கி வருகிறார். ஒஸ்தி படத் தின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தி தபாங்கில் "முன்னி..." என்ற பாடல் பெரும் வரவேற்பை பெற் றது. இதில் மல்லிகா அரோரா, கல க்கலாக ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் கிறங் கடித்தார். அதேபோல் ஒஸ்தியிலும் இது போன்று ஒரு (more…)

ரூ.40,00,000/- சம்பளம் தர வேண்டும்: கண்டிஷன் போடும் அமலா பால்

‘சிந்து சமவெளி’ படத்தில் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் அறிமுக மாகி, ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் தற்போது விக்ரமுடன் தெய்வத் திரு மகன் படத்தில் நடித்து வர்கிறார். தனது மூன்றாவது படத்திலேயே பெரிய நடிகருடன் நடித்து விட்ட தால், தனது சம்பள விஷயத்தில் அதிரடி நடவடிகை எடுத்துள் ளார். மைனா படத்திற்காக 2 லட்சம் ரூபாய் சம்ப ளம் வாங்கிய அமலா பால், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிப் பதற்கு (more…)

எச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது. கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச (more…)
This is default text for notification bar
This is default text for notification bar