Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சம்பிரதாய உறவாக மாறிவும் தம்பதிகளின் தாம்பத்தியம்! – பகீர் தகவல்

சம்பிரதாய உறவாக மாறிவரும் தம்பதிகளின் தாம்பத்தியம்! – பகீர் தகவல்!

கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவி ல் நேசமும், மனம் லயிக்கும் நெருக்க மும் இல்லாமல் போய்க் கொண்டிருக் கிறது. இருவருக்குமே இருக்கும் மன நெருக்கடியும், பிரச்சினைகளும், சோர் வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போ ல் ஆகிவிட்டது. இந்த நிலையை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar