Thursday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சரஸ்வதி

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)

20 வடிவ அம்மன்களும்- அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும் – பேரின்ப தகவல்

20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் 20 வடிவ அம்மன்களும்! அந்த அம்ம‍ன்கள் தீர்க்கும் 20 வகையான துன்பங்களும்! - பேரின்ப தகவல் ஒவ்வொரு ஊருக்க்கும் ஒவ்வொரு சிறப்பிருக்கும். அதேபோல் அங்கிருக் கும் கோயில்களும் தனித்தனி (more…)

"காயத்ரி மந்திரம்" – விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்… காயத்ரி மந்திரமே!

காயத்ரி மந்திரம்- விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! காயத்ரி மந்திரம் - விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் வியந்து போற்றிய காயத்ரி மந்திரம் குறித்த சில தகவல்கள்: காயத்ரி மந்திரத்தினைப்பற்றி சுவாமி விவே கானந்தர் குறிப்பிடும் பொழுது, (more…)

தன் மகள், சரஸ்வதியையே திருமணம் செய்துகொண்ட பிரம்ம‍ன் – புராணம் கூறும் அதிர்ச்சி உண்மை!

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொ ழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முய ற்சியில்லாமல் சாமி யையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்து விட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொ டுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லி க்கொண்டு (more…)

மனசே வியாதிதான்!

லோக வாசனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக்கொண்டு ஒழுங் குக் கெட்டுப்போன நாம் முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்து விட்டு அப்புறந் தான் லோகத்தை விட்ட ஆத்மாவுக்குப் போக வே ண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம் தான் ப்ரஹ்மத்துக்கு முயல வேண்டு ம். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியா கவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்குவம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் போது அப்படிப்பட்ட கர்மத்தையே (more…)

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் - மூலம்    ஸ்தல வரலாறு:   சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு (more…)

தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?

‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப் பட்ட கலை அநுபவங்க ளுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின் றன. இவை ஒவ் வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்ப தாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால்தான் சொல்கி றோம் போலிரு க்கிறது! இதில் எந்த ரஸத் தையும் தனியாகச் சாப்பிட (more…)

பயமின்றி தேர்வு எழுதவும், வெற்றி பெறவும் மாணவர்களுக்கான இராசி பலன்கள்!

முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமய த்தில் மாணவர்கள் மிகவும் பதட்டத்துட னும், ஒருவித பயத்துடனும் தேர்வை எதிர்நோக்குவா ர்கள். மாணவர்கள் ஒவ் வொருவரும் தங்களது ராசிக்குரிய தெய் வத்தை மனதார வழிபட்டால் பதட்டமும், பயமும் நீங்கி சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வாழ்வி ல் முன்னேற்றம் அடையலாம். மேஷம் : (சரஸ்வதி படம் வைக்கவும்) இயற்கையாகவே எதிலும் அவசரமாக (more…)

சிகரத்தின் உச்சியை தொடுபவர்கள்

சிலர் சாதனையாளர்களாக பூமியில் பிறப்பார்கள். சிலர் தங்களுடைய திறமையை வளர்த்து, முயற்சித்து சாதனை யாளர்களாக புகழ் பெறுவார்கள். அந்த வகையில் படிப்பு ஒன்றையே தங்களது உயிர் மூச்சாகக் கொண்டு, சென்னைப் பல்கலைக் கழக அளவில், பிஸினஸ் பொருளாதாரப் பிரிவில் முதல் நான்கு இடத்தைப் பிடித்துள்ளனர். சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீராஜ், தரணி, சுனிதா, கமல் ஆகியோர். சரஸ்வதி கடாட்சம் பெற்ற அந்த நால்வரையும் சந்தித்தோம், ``படிப்பு என்பது நாமெல்லாம் தேர்வுக்காக செய்யும் வேலையாக நினைத்து கஷ்டப்படுகிறோம். அதை (more…)