Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சரியாக

வாஷிங்மெஷினை சரியாக எப்படி கையாள்வது ?

"சரியாக கையாளத் தெரிந்தால் வாஷிங்மெஷினைவிட ஈஸி யான எலெக்ட்ரானிக் அயிட்டம் வேறெதுவும் இல்லை." வாஷிங்மெஷின்.... உண்மையிலேயே நமக் கெல்லாம் வரப் பிரசாதம் தான். ஆனால், அதை வாங்குவதற்கு முன் பாக எது, எதையெல்லாம் அலசி ஆராய வேண்டும்..? வாங்கிய பிறகு, எப்படி யெல்லாம் பராமரிக்க வேண் டும்...? என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டால்தான் அது வரப்பிர சாத மாக இருக்கும். இல்லை யென் றால்... வம்புப் பிரசாதமாகி, "ஏண்டா வாங்கி னோம்" என்று வாழ்க் கையே வெறுத் துவிடும். இந்த விஷயத்தில் நமக்கு உதவுவ தற்காக வருகிறார் சுரமுத்து. இவர், சென்னையின் சில இடங்களில் இயங்கிவரும் "ஸ்ரீசர்வீஸஸ்" என்ற சர்வீஸ் சென்டரின் உரிமையாளர். வாஷிங் மெஷினை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அது...எந்தவித பிரச்சி னையையும் கொடுக்காது. அதன்பிறகு, (more…)