Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சரியான

பெண்களே! சரியான காதலனை – கணவனை தேர்ந்தெடுப்பது எப்ப‍டி?

பெண்களே! சரியான காதலனை / கணவனை தேர்ந் தெடுப்பது எப்ப‍டி? ஆரோக்கிய ஆலோசனைகள் அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் (more…)

பெண்ணின் சரியான மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? (படங்கள் இணைப்பு)

பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை (more…)

சரியான துணையை தேர்ந்தெடுக்க ‘வாத்ஸ்யாயனர்’ கூறும் சில வழிகள்

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படு ம். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது . அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என் பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தேர்ந்தெ டுக்க சில வழிமுறைகளையும் சொல்லியி ருக்கிறார் வாத்ஸ்யாயனர்.  1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான (more…)

பல் துலக்க சரியான ‘பிரஷ்யை’ தேர்வு செய்வது எப்படி?

பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடை களில் விற்கப்படுகின்றன. பெரியவர் களுக்கென்றும் சிறியவர்களுக் கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன. கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மை யை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு (more…)

சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள்

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம்செய்வது சதாரணமா ன விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கை நிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத் தில் திருமணம் செய்யாமல் 30 வயது வரை தள்ளிப்போடுகின்றனர். இது உட ல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுண ர்களின் கருத்து.பருவம் பார்த்து விதை விதைக்க வேண் டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கு ம் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு ம்தான் பொருந்தும் என்ப து நிபுணர்களின் அறிவுரை. சரியான பரு வத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன (more…)

திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல !??

திருமணம் என்பது சரியான துணை யைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியா ன துணையாக இருப்பது' என்று ஒரு பழமொழி உண்டு. திருமணத்தின் உண்மையான அர்த்தமே தம்பதியர் இருவரும் சரியாக வாழ்ந்து காட்டுவ தில்தான் இருக்கிறது! நீங்களும் ஆத்மார்த்தமான தம்பதியராக இருக் க நிபுணர்கள் கூறும் இல்லற (more…)

ஜிம்முக்குப் போக சரியான வயசு?

எனக்கு வயது 15. ஜிம்முக்குச் சென் று நல்ல உடல்வாகு அடைய வேண் டும் என்று நினைக்கிறேன். ஆனால், ஜிம்முக்குச் சென்றால், உடல் வளர் ச்சி பாதிக்கப்படும் என்று நண்பர்கள் சிலர் பயமுறுத்து கிறார்கள். இது உண்மையா? எந்த வயதில் இருந்து ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம்?'' உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப் பட்டு தசைகள் வலுப் பெறவும் அழ கான உடலமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. அதனால், 'ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு (more…)

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம். பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)

வாழ்க்கையில் எது முக்கியம்??

உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப் படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களு க்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம் பிங்கள். அது உங்களுக்கு புத் துயிர்பையும், புத்துணர்வை யும் ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரி த்து பார்த்து, முக்கியமானவற்றி ல் அதிக கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின், அலுப் பூட்டும் வாழ்க்கை ஆனந்தமய மாக மாறிவிடும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar