Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சருமம்

வேக்சிங் உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது எப்ப‍டி?

வேக்சிங் உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது எப்ப‍டி? வேக்சிங் உங்களுக்கு நீங்களே செய்து கொள்வது எப்ப‍டி? வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு (more…)

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால் சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து (more…)

உங்கள் சருமம் பளபளக்கும், வசீகரிக்கும் – இதனை பூசி குளித்தால்

உங்கள் சருமம் பளபளக்கும், காண்போரை வசீகரிக்கும் - இதனை பூசி குளித்தால் உங்கள் சருமம் பளபளக்கும், காண்போரை வசீகரிக்கும் - இதனை பூசி குளித்தால் ந‌மது உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் நமது தோல்தான். அந்த (more…)

தினமும் புதினா சாற்றை முகத்தில் தடவி வந்தால்

தினமும் புதினா (Mint) சாற்றை முகத்தில் தடவி வந்தால் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் அழகுதான். இன்னும் சொல்லப் போனால் (more…)

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால். . . கேரட் துருவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . . கேரட் துருவலுடன் புளிப்பில்லாத தயிர் சேர்த்து பிசைந்து பின் சிறிதளவு (more…)

தினமும் இரவு படுக்கும்போது- பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து

தினமும் இரவு படுக்கும்போது. . . பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து... தினமும் இரவு படுக்கும்போது. . . பாதாம் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து... வெள்ளையாக வேண்டுமா? அப்ப அதுக்கு பாதாம் தான் பெஸ்ட் இயற்கையாக கிடைக்கும் உணவு அதாவது அப்ப‍டியே சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று தான் பாதாம் பருப்பு. இரவில் படுக்கும்போது (more…)

அழுகு சருமத்தின் வகைகளும்! அவைகளுக்கேற்ற ஆரோக்கிய குறிப்புக்களும்! – ஓரழகிய அலசல்

அழுகு சருமத்தின் வகைகளும்! அவைகளுக்கேற்ற ஆரோக்கிய குறிப்புக்களும்! - ஓரழகிய அலசல் அழுகு சருமத்தின் வகைகளும்! அவைகளுக்கேற்ற ஆரோக்கிய குறிப்புக்களும்! - ஓரழகிய அலசல் பொதுவாக “உங்களுக்கு என்ன மாதிரியான சருமம்?” என்று கேட்டால் பலரும், “…ம்ம்ம்” என்று விழிப்பதைத்தான் பார்க்கிறேன். சிலர், (more…)

தினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால்

தினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால் . . . தினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால் . . . ஆண்கள் தினமும்  திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அவர்களின் (more…)

நீங்கள் இதை அறிந்தால், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்

அழகாக இருக்கவேண்டுமென்று சருமப்பராமரிப்பிற்காகவும், அழ கு நிலையத்திற்கும் ஏராளமான பணத்தை செலவு செய்த பிறகும், இன்னும் இளமைத் தோற்றத்தை திரும்ப அளிக்கும் இரகசிய த்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக இதுவரை கடைப்பிடித்துக் கொ ண்டிருக்கும் சில பழக்க வழக்கங்கள் உங்க ளுக்கு மிகவும் நன்மை பயப்பதாகத் தோன் றினாலும், உங்களது சரும எழிலைப் பாழ்ப டுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை  நீங் கள் (இதை) அறிந்தால், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? ஆகவே, நீங்கள் உங்கள் மனதில் (more…)

உங்கள் சருமம் பொலிவு பெற பசும்பாலில் குளிங்க‌

மேனி எழிலை பாதுகாக்க ரசாய னப் பொருட்கள் கலந்த அழகு சா தனங்களை உபயோகிப்பதைக் காட்டிலும் இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை பயன் படுத்தி சருமத்தினையும், அழகை யும் பாதுகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அது அழ கை பாதுகாப்பதோடு (more…)

அழகு குறிப்பு – தங்கத்தாலேயே பேஸியல் மற்றும் பாடி பினிஷிங்- வீடியோ

தங்கத்தின் மீது இந்தியப் பெண்களுக்கு இருக்கும் நேசமும், நெரு க்கமும் கூடிக் கொண்டே போகிறது. ஆபரணங்களாக்கி அணிந்தா ர்கள். பட்டுப்புடவைகளில் பார்டர் ஆக்கி உடுத்தினார்கள். தங்க பஸ்ப மாக்கி சாப்பிட்டார்கள். இதோ இப் போது அழகு நிலையங்களில் தங்க த்தை உடலில் பூசிக்கொண்டு தகதக வென மின்னத் தொடங்கியிருக்கி றார்கள். பெண்களின் இந்த ஜொலிப் புக்கு முதற்காரணமாக இருப்பவர் கள் பெரும்பாலும் இளைஞர்கள் என் பது ஆச்சரிய தக வல். அஞ்சலிக்கு 27 வயது. சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் அவ ளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மூன்று மாதங்களில் திரும ணம். வருங்கால கணவர் அவள் வீடு தேடிச் சென்று, பெற் றோர் அனுமதியோடு தனது காரிலே (more…)

ஆண்களின் அழகு ரகசியங்கள்!!

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்… முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக (more…)