அழகு குறிப்பு – தங்கத்தாலேயே பேஸியல் மற்றும் பாடி பினிஷிங்- வீடியோ
தங்கத்தின் மீது இந்தியப் பெண்களுக்கு இருக்கும் நேசமும், நெரு க்கமும் கூடிக் கொண்டே போகிறது. ஆபரணங்களாக்கி அணிந்தா ர்கள். பட்டுப்புடவைகளில் பார்டர் ஆக்கி உடுத்தினார்கள். தங்க பஸ்ப மாக்கி சாப்பிட்டார்கள். இதோ இப் போது அழகு நிலையங்களில் தங்க த்தை உடலில் பூசிக்கொண்டு தகதக வென மின்னத் தொடங்கியிருக்கி றார்கள். பெண்களின் இந்த ஜொலிப் புக்கு முதற்காரணமாக இருப்பவர் கள் பெரும்பாலும் இளைஞர்கள் என் பது ஆச்சரிய தக வல்.
அஞ்சலிக்கு 27 வயது. சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் அவ ளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மூன்று மாதங்களில் திரும ணம். வருங்கால கணவர் அவள் வீடு தேடிச் சென்று, பெற் றோர் அனுமதியோடு தனது காரிலே (more…)