Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சர்க்கரை நோயாளி

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால்

வெறும் வயிற்றில் தினமும் அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அரிசிக்கஞ்சியில் குறைந்தளவே கலோரி உண்டு. மேலும் வைட்டமின் B6, B12 அதிகமாக உள்ளன. ஆகவே வெறும் வயிற்றில் தினமும் நீங்கள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடித்து வந்தால் அந்த கஞ்சி, உங்கள் உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றி தேவையில்லாத கலோரிகளை குறைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையும் கணிசமாக குறையும். மேலும் எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைக் குறைக் கிறது. வயதுமுதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோயாளிகள் கஞ்சியை குடிப்ப‍தால் அவர்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். குறிப்பு சர்க்கரை நோயாளிகள் இந்த‌ அரிசிக் கஞ்சியை குடிக்கவே கூடாது. சர்க்கரை நோயாளி, சர்க்கரை, அர

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை . . .! – மருத்துவர் நித்ய பிரியா

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை ...!  1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆரா யுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடிய வில்லை என்றால் கண்ணாடியை யோ, மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள். 2.கால்களை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்திருங்கள். வெதுவெ துப்பான நீரில் தினமும் கால்களை கழுவு ங்கள். விரல் இடுக்குகளில் (more…)

சர்க்கரை நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய சில மருத்துவ பரிசோதனைகளை பற்றி இங்கு காண்போம்.   1) மாதத்திற்கு ஒரு முறை:-   a)   இரத்த சர்க்கரை அளவு – ( Blood Sugar )       காலை உணவுக்கு முன் ( வெறும் வயிற்றில் ) ( FBS ) காலை உணவுக்குப் பின் ( 2 மணி நேரம் கழித்து ) ( PPBS )        b) இரத்த அழு (more…)

சர்க்கரை (நீரிழிவு) நோயாளிகள் எதையெல்லாம் சாப்பிடலாம்? எதையெல்லாம் சாப்பிடக்கூடாது

சர்க்கரை நோய்க்கு  நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம் ப கட்டத்திலேயே உணவில் அ திக கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத் து  சக்கரையின் அளவை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் உண்ணும் உணவு என்பது மாவு ச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்.   அரிசி, கோ துமை ஆகிய வற்றில் மாவுச் சத்து அதிகம் இருந்தாலும் கோது மை மற்றும் தவிடு நீக் காத அரி சியில் அதிக அளவு உள்ள நார்சத்து  (fibre content)  சக்க ரையின் அளவு  இரத்தத்தில் ஒரே சீராக (more…)