சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்
பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதார ணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ் நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்க க் கூடியதாகும்.
சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடி ய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடி த்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள் வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய (more…)