
2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
கடந்த 20 வருடங்களுகு முன்பு, சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாதவர்கள் சொற்ப அளவே உண்டு எனும் அளவிற்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது, மேலும் இரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவது, அதிகளவில் பேக்கரி உணவு வகைகளை உட்கொள்வது போன்றவைகள்தான் காரணம் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சர்க்கரை நோயை விரட்ட ஓர் எளிய வழி உண்டு.
அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்தால் கடுக்காய் தூள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு கொண்டு சிறிதளவு தண்ணீர் குடித்து வந்தால் அவர்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின்