Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சர்க்க‍ரை நோய்

சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா? பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைதான் இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகும். ஆனால் சர்க்கரை நோய் வந்து விட்டால் அவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடலாமா என்று கேட்டால் கண்டிப்பாக சாப்பிடலாம். கிளைசெமிக் இண்டெக்ஸ் என்ப்ப‍டும் வேதிபொருள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். அதுமட்டுமல்ல‍ அவர்களின் உடலுக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களையும் கொடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதகரிக்கும். இதை சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று சொல்வதை விட சர்க்கரை கொல்லிக் கிழங்கு என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் மருத்துவர் ஆஷா லெனின். #கிளைசெமிக்_இண்டெக்ஸ், #சர்க்கரை_வள்ளிக்_கிழங்கு, #சர்க்கரை_நோய், #நீரிழிவு, #மருத்துவர்_ஆஷா
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிட்ட‍வரை உள்ள‍ளவும் நினை போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டினாலும், இந்த உப்பு அதிகமானால் நமது உடலில் என்னென்ன‍ விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இங்கே காணலாம். ஒரு மனிதன், நல்ல‍ உடல்நிலையோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நாளொன்றுக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவைப்படாது. இந்த உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை நீங்களே உணரலாம். உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாக்கி அதன்மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முழு முதல் காரணமாக விளங்குவது இந்த உப்புதான். ஆகவே உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சப்பிடுவோரு க்கு கண்டிப்பாக உயர் ரத்த‍ அழுத்த‍ பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.

பேரீச்சம்ப‌ழத்தையும் வெண்ணையையும் சேரத்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

பேரீச்சம்ப‌ழத்தையும் வெண்ணையையும் சேரத்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் . . . பேரீச்சம்ப‌ழத்தையும் வெண்ணையையும் சேரத்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் . . . பேரீச்சம்பழத்தில் எ ண்ணற்ற வைட்டமின்களும் இரும்பு சத்துக்களும் நிறைந்துள்ள‍து. அதே போல் (more…)

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால்

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . பிறந்ததில் இருந்து மிகவும் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்த கட்டுமஸ் தான உங்கள் உடல், சர்க்கரை நோய் வந்ததும், சக்கையாகி போய் விடுகி றது. இதுபோன்ற (more…)

எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? – விழிப்புணர்வு பதிவு

எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? - விழிப்புணர்வு பதிவு எந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்? - விழிப்புணர்வு பதிவு எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார் கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்று ள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம், (more…)