Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சர்க்க‍ரை

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . . சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . . சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில் (more…)

நீரிழிவு (சர்க்க‍ரை) நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்கள்

நீரிழிவு (சர்க்க‍ரை) நோயாளிகள் பயமி ன்றி நிம்மதியாக சாப்பிட க்கூடிய சில பழங்கள் உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள து. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரை யின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவுநோயால் பாதிக்கப் பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந் தாலும் (more…)

சர்க்க‍ரை (நீரிழிவு) நோயாளியாக மாற விரும்புகிறீர்களா?

சர்க்க‍ரை (நீரிழிவு) நோயாளியா க மாற விரும்புகிறீர்களா? என்ன‍டா இது தலைப்பே விவகா ரமா இருக்கேன்னு யோசிக்கிறீங் களா, கீழே வரும் வரிகளைத் தொடர்ந்து படிங்க... பரோட்டா- கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை... தமிழகத்தில் ரவுடிகளைவிட அதி க அடைமொழிகள் பரோட்டாக்க ளுக்குத்தான் உண்டு. இழை இ ழையாகப் பிரிந்து வரும் நேர் த்தியோ, அல்லது குருமாவுடன் கூ ட்டணி சேரும் பக்குவமோ... ஏதோ ஒன்றால் (more…)

பிள்ளையாரைக் கடைசியாக வ‌ணங்கும் ஊர்

அம்மையப்ப‍னாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ள‍னர். பிள்ளையாருக்கு பிடித்த‍ நைவேத்திய பட்சணங்கள் மோதகம், அவல், அப்ப‍ல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்ப‍ளம், தேன், கற்கண்டு, சர்க்க‍ரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.
This is default text for notification bar
This is default text for notification bar