
என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்கத் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)
ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்ததும் பயந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தது. (இது விதை2விருட்சம் பதிவு).
எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்ததேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி