Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சவாலான விஷயம்

“அப்படிப்பட்ட படங்களில்” நடிப்பது சவாலான விஷயம்! – நடிகை தமன்னா

சில வருடங்களுக்கு முன்பு, நடிகை தமன்னாவை விட்டா நடிப்பதற்கு வேற ஆளே கிடையாது என்பது போன்ற ஒரு பிரம்மை தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. ஆனால் தற்போதோ நிலைமை தலைகீழ், புதிய கதாநாயகிகளின் வரவால் தற் போது தமிழில் தமன்னா, ஒரே ஒரு படத்தில்தான் நடித்து வருகி றார். அஜித், ஜோடியாக நடிக்கும் ‘வீரம்’ படம்தான் அது. இப்படம் தவிர, தெலுங்கில் ஒரு படத்திலும், ஹிந்தியில் இரண்டு படங்களி லும் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar