Tuesday, January 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சவால் எண்.7 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

சவால் எண்.8 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

இப்பகுதியில் நேற்று (5-11-2013) ஆம் தேதி அன்று, சவால் எண்.7-.ன்படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 170 பேர் என்றாலு ம் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை திரு. மணிகண்டன், திரு. மணிவண்ண‍ன் (வேதாரண்யம்), திரு. ஏ. கோ பால கிருஷ்ணன், திரு.செல்வி வித்யா வழக்க‍றிஞர், திரு. ராஜூ, ஐதராபாத் மற்றும்  திரு. ரவிபி (more…)

சவால் எண்.7 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

இப்பகுதியில் கடந்த 2 ஆம் தேதி அன்று, சவால் எண்6-.ன்படி வழங்கப் பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 200 பேர் என்றாலும் கொடுக்க‍ ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை திரு. மணி வண்ண‍ன், திரு. எஸ். ஆர். எம்.சுந்தரம் திரு. ராஜூ (விஞ்ஞானி, ஐத ராபாத்,) திரு. கிருஷ்ணா மற்றும் செல்வி வித்யா ஆக மொத்த‍ம் ஐந்து பேர், சரியா சுட்டிக்காட்டி உள்ளார்கள்.இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar