Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சவால்

அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலற விட்ட இந்தியர்கள் – அதிரடி ரிப்போட்

அமெரிக்காவை அலறவிட்ட இந்தியர்கள் - அதிரடி ரிப்போட் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று உலக நாடுகள் அனைத்தும் அலறிக் கொண்டு அவதியுற்று வரும் வேளையில், கொரோனா தொற்றை தடுப்பு மாத்திரைகளை ஹைட்ராஸி குளோரோகுயின் மாத்திரைக்கு, இந்தியாவிதித்துள்ள ஏற்றுமதி க்கான தடையை விலக்கி அந்த மாத்திரைகளை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஒருவேளை இந்தியா அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாவிட்டால், தக்க நேரத்தில் இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கை விடும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அதன் பிறகு இரண்டொரு நாளில் இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இதற்கு முன்பு இதேபோல் ஏதேச்சதிகாரமாக அமெரிக்கா இந்தியாவிடம் நடந்து கண்டபோதும், அந்த அமெரிக்காவையே அலறவிட்ட நமது இந்திய தலைவர்கள் க

சர்கார் – தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில்… – அதிர்ச்சியில் விஜய், சன் பிக்சர்ஸ்

சர்கார் - தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில்... - அதிர்ச்சியில் விஜய், சன் பிக்சர்ஸ் சர்கார் - தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில்... - அதிர்ச்சியில் விஜய், சன் பிக்சர்ஸ் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி (more…)

குழந்தைகளை வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கும் சாமர்த்தியசாலிகளாகக் வளர்க்க . . .

குழந்தைகளை வாழ்க்கையின் சவால்களைச்சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் வளர்க்க . . . குழந்தைகளை வாழ்க்கையின் சவால்க ளைச்சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலி களாகக் வளர்க்க, அதாவது உங்கள் குழந் தைக்குக் .. பண நிர்வாகம்...! ஆளுமைத் திறன்! போன்றவற்றை கற்றுத்தர விரும்பும் பெற்றோரா நீங்கள் இதோ உங்களுக்கான சில குறிப்புக்கள் கற்றுத்தரும் உத்திகள்! உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்தி கள்! .. பண நிர்வாகம்... குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலக மே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் (more…)

உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (சவால் எண்.3)

இப்பகுதியில் நேற்று (29-10-2013) அன்று சவால் எண்.2ன்படி வழங்கப் பட்ட‍ வாக்கியங்ளை 270 பேர் படித்துள்ள‍னர் என்ற போதிலும், கொ டுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை சரியாக சுட்டிக்காட்டியதோடு அல்லாமல் அதற்கான சரியான பொருளையும் திரு. சிவானி, திரு. சுப்பு, ஷண் மதி, திரு. ப்ரியன், திரு. ராஜூ (விஞ்ஞானி, ஐதராபாத்,) திரு. ம (more…)

தொப்புள் காட்சியில் நடித்த‍து தானில்லை என்பதை நிரூபிக்க‍ தயாரா? நடிகை நஸ்ரியாவுக்கு சற்குணம் சவால்

வாகை சூடவா புகழ் சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா ஜோடி யாக நடித்த நய்யாண்டி திரைப்படம். வருகின்ற 11ம் தேதி அன்று வெளி யாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் என்னுடைய தொப்புளு க்கு டூப் போட்டுள்ளார் என்று இயக்குன ர் சற்குணம் மீது நஸ்ரியா புகார் அளித் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்குணம் கூறுகையில், நய்யாண்டி திரைப்பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றும் ஊடகங்களு க்கு அளித்து வரும் பேட்டிகளில், (more…)

தன்னை சஸ்பெண்ட் செய்ய‍ப்ட்ட‍தற்கு விளக்க‍மளித்து,விஜயகாந்த் பேட்டி -வீடியோ

சட்ட‍சபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும்  இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍தன் விளைவாக, எதிர்க்கட்சித்தலை வரு ம்,  தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், கை யை உயர்த்தி பேசியதாக கூறி அவரையும் அவரது கட்சியினரை யும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக்காவலரால் வெளியேற்ற‍ப் பட்டனர். அதோடு இல்லாமல் பேரவைத் தலைவர் அவர்கள் இந்த பிரச்ச னையை உரிமை மீறல் குழுவிற்கு (more…)

சட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதலின் “முழு வீடியோ தொகுப்பு” – வீடியோ

நேற்று (01-02-2012) கூடிய சட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍து. அதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவரும்,  தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கையை உயர்த்தி பேசியதாக கூறி அவரை யும் அவரது கட்சியினரையும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக் (more…)

பன்முகங்களில் சாதனை படைத்து வரும் சிந்து ராஜசேகரன்!

மென்மையாகத்தான் பேசுகிறார் சிந்து ராஜசேகரன். ஆனால் வார்த்தைகளில் ஓர் உறுதியும், தெளிவும் மிளிர்கின்றன. கண்களில் அறிவொளி சுடர்கிறது. பணம் தேடுவதே படிப்பு என்றாகிவிட்ட நிலையில், மனங் களைப் படிக்க முயலும் இளம்பெண் இவர். சிந்துவின் (more…)