Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாகுபடி

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?

அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா?  அம்மாடியோவ்! இத்த‍னை பாரம்பரிய நெல்வகைகளா? மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானைக்கட்டி போரடித்த சோழ வள நாடு என்றும்,ஊருக்கு சோறு போட்ட புண்ணிய பூமி இது என்றும் நமது தமிழரின் பெருமையையும், விவசாயத்தின் (more…)

கணிசமான வருவாய் தரும் “கறிவேப்பிலை சாகுபடி”!

மருத்துவப் பயன்கள் பல கொண்ட கறிவேப்பிலை சாகுபடியிலும் கணி சமான வருவாய் பெறலாம். பெரு ம்பாலானோர் கறிவேப்பிலையை மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகி ன்றனர். கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங் களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும், சவைத்தும் சாப்பிட வேண்டி (more…)

சொட்டுநீர் உரபாசன முறையில் கரும்பு சாகுபடி

கரும்பு பயிரானது மிக முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். நடப்பு காலங்களில் பருவமழை பொய்த்து வருவதால் பெரும்பா லான இடங்களில் நில த்தடி நீரின் அளவு வெ குவாக குறைந்து விட் டது. எனவே, சொட் டுநீர் வழி உர பாசன முறையில் குறைந்த நீர் செலவில் அதிக உர ப்பயன்பாட்டின் மூலம் அதிக மகசூல் எடுக்க லாம். எக்டருக்கு 160 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான விளைச் சல் 25-40 விழுக்காடு நீர் சிக்கனத்துடன் நிலத்தடி சொட்டுநீர் உரப் பாசனம் மற்றும் நடவு முறையின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சாதாரண நடவு முறையில் இது எக்டருக்கு (more…)

தென் மாவட்டங்களில் இரண்டாம் போகத்தில் தீவிர நெல் சாகுபடி

நெல் சாகுடி கால்வாய் பாசனத்தையும், கண்மாய் மற்றும் கிணற்றுப் பாச னத்தையும் மற்றும் ஐப்பசி அடை மழை யையும் பொறுத்து உள்ளது. தற் போது தென் மாவட்டங்களில் அதாவது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாத புரம் இவைகளில் ஐப்பசி மழை (வடகிழக்குப் பருவ மழை) பெய்யத் துவங்கிவிட்டது. இப் பட்டம் நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதே. விவசாய விஞ்ஞானிகள் இப்படி திடீரென்று தோன்றும் பருவங் களில் சாகுபடி செய்வ தற்கு ஏற்ற நெல் ரகங்களை கண்டு பிடித்துள்ளனர். இப் பட்டத்திற்கு ஏற்ற ரகங்களாகிய ஆடுதுறை 36, ஆடுதுறை 45 மற்றும் (more…)

முழு நீள காராமணி சாகுபடி

காராமணியை குளிர்காலம் மற்றும் கடும் மழை பெய்யும் காலம் இவைகளைத் தவிர்த்து இதர மாதங்களில் சாகுபடி செய்ய லாம். காராமணி ஆடி- ஆவணி ப் பட்டத்தில் மானாவாரி நில ங்களை மழையை நம்பி சாகு படி செய் யப்படுகின்றது. காராமணியை காய்கறியாக பயன்படு த்தவே சாகுபடி செய் யப்படுகிறது. சிறி ய அளவில் சாகுபடி செய்ய குச்சி நட் டு அதன் மேல் படர விடலாம். பொது வாக தரையில் வளரும்படியே இத னை சாகுபடி செய்யப்படுகிறது. காய்கறி வகை காராமணியில் சா குபடிக்கு ஏற்ற இரண்டு ரகங்கள் உள்ளன. என்.எஸ்.634 என்ற ரகம் நல்ல பசுமை நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் ஒன்ற ரை அடி நீளம் கொ ண்டதாக இருப்பதோடு பார்ப்பதற்கு உருண்டு காண ப்படும். இதில் (more…)

இயற்கை முறையில் கத்தரி சாகுபடி

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடி நீளம். 4 அடி அகலம், 4 அங்கு லம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கி லோ நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். இதோடு இயற்கை உரங் களான அசோஸ் பைரி ல்லம், பாஸ் போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போட வேண்டும். காய் கறி செடிகளில் தோன்றும் மிகக் கொடிய வாடல் நோயினைக் கட்டுப் படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என் னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண் ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு (more…)

வெண்டை சாகுபடி: வருடம் முழுவதும் . . .

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிண ற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம். இம் மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர். ஆனி- ஆடி பட்டத்தில் ஒருவிதமான (more…)

மதுரை: நெல் சாகுபடியில் அடுத்தது என்ன?

விவசாயிகள்  தேர்ந்து எடுத்த நெல் ரகங்களை நடவு செய்துள்ளனர். பயி ர்களுக்கு தேவையான கட்டுக்கோப்பு முறைகளை விவசாயி கள் கடைபி டிக்க வேண்டும். நெற்பயிருக்கு காய் ச்சலும் பாய் ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். கதிர்கள் உருவாகும் தருணத்திலிருந்து அறு வடை நிலை வரை நான்கு முதல் ஐந் து செ.மீ. அளவிற்கு நீர் பாய்ச்சி, கட்டியநீர் ஆவியானவுடன் மீண்டும் நீர் கட்ட வேண்டும். சதுரமுறை நடவினை (more…)

குசும்பா சாகுபடி

மானாவாரி (நவம்பர்) கே 1, கோ 2. நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பை யால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழ வேண்டும். பின் மண்ணி ல் உள்ள கட்டிகளை உ டைத்து நுண்மைப் படுத்த வேண்டும். தொழு உரமிடுதல்: நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன் இடப் பட வில்லையெனில், கடைசி உழவுக்கு முன் (more…)

வேளாண் நுட்பங்கள்: குறுகியகால நெல் சாகுபடி

குறுவை பருவத்தில் மே-ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி துவங்கப் படுகிறது. குறுகியகால வயதுடைய 110 முதல் 125 நாட்கள் கொண்ட ரக ங்களை ஆடுதுறை36, ஆடுதுறை 37, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடு துறை 47, கோ.47 மற் றும் வீரிய ஒட்டு நெல் கோ.ஆர்.எச்.3 ஆகிய வை ஏற்றவை. ஒற்றை நாற்றாக (more…)

பேபிகார்ன் (சிறுமக்காச்சோளம்) சாகுபடி

பேபிகார்ன் என்பது 4 முதல் 9 செ.மீ. நீளமுள்ள பிஞ்சு மக்காச்சோளக்கதிர் கருவுறாத நிலையில் உணவாகப் பயன் படுத்தப்படுகிறது. இவற்றை கதிர் உறை களை நீக்கியபின் பச்சை யாக உண்ண லாம். ஒரு செடியிலிருந்து 3 முதல் 5 பிஞ்சுகளை 50 முதல் 65 நாட் களுக்குள் அறுவடை செய்ய லாம். இந்தி யாவின் நட்சத்திர உணவகங்களில் (more…)

நவீன வேளாண் தொழில்நுட்பம் – முட்டைப்பழ சாகுபடி

முட்டைப்பழம் மக்களிடையே அதிகம் பிரபலமடையாத ஒரு சிறுபான்மை வகை பழ மாகும். இதன் தோற்றமும் சதைப் பற்றின் தன்மையும் வேகவைத்த முட்டையின் மஞ் சள் கருவை ஒத்திருப்பதால் இப்பழமானது "முட்டைப் பழம்' என்று அழைக்கப்படுகிறது. பவுட்டீரியா கம்பீசியானா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar