Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாக்ரடீஸ்

உலகத்தின் முதல் தத்துவஞானி சாக்ரடீஸ்

சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு கிரேக்கில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.. அப்போது உலகில் எந்த மதமும் தோன்ற வில்லை . தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம் , தர்க்க சாஸ்திரம் ஆகிய வற்றில் திறன் பெற்று விளங்கினார் .இவ ரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. “கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்” என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை . கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகி றார். சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் (more&hel
This is default text for notification bar
This is default text for notification bar