Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாக்லெட்

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்…-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)

சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்) சாக்லெட்டை அளவாக சாப்பிட்டுவந்தால்...-(கிடைக்கும் ஆச்சரிய பலன்)   அறு சுவைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த‍ மான (more…)

உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் மைசூர்பாகு, காராபூந்தி – ஆய்வறிக்கையில் பகீர் தகவல்

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில், உடல் பருமன் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிற து. உடல் உழைப்பு இல்லாமல், பிட்சா, பர்கர், சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவ ற்றை சாப்பிடும் பழக்க ம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதி கரித்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ஆனா ல், "மைசூர்பாகு, அல்வா, அதிரசம், காரா பூந்தி, உருளை கிழங்கு சிப்ஸ் போன்ற, நம் பாரம்பரிய இனிப்பு, கார வகைகளிலும், அளவிற்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ளது' என, "கன்சியூமர்ஸ் அசோசி யேஷன் ஆப் இந்தியா' எனும், (more…)

எப்போதும் ஏசி அறையிலேயே அமர்ந்திருப்பவர்களுக்கு வைட்டமின்-D குறைபாடு ஏற்படும்

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலை காட்டாமல் இரு ப்பது போன்றவை வை ட்டமின் - 'டி' சத்துக் குறைவில் கொண்டு போய் விட்டு விடும். வைட்ட மின் - 'டி' குறைபாட்டால், எலும் பு பாதிப்பு அதிகமாக ஏற்ப டும். ஏன் வருது? * எப்போதும் அறைக்குள் முட (more…)

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருக்க காரணம்…

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக் கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலே க்டின் ஹார்மோன்கள் உருவா கும். சரியான விகிதத்தில் உரு வாகி, வயதுக்கு வந்ததும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar