Sunday, May 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாக்ஷி

நடிகை சாக்ஷி உருக்கமான வேண்டுகோள்

நடிகை சாக்ஷி உருக்கமான வேண்டுகோள்

நடிகை சாக்ஷி உருக்கமான வேண்டுகோள் க‌டந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற 17 போட்டியாளர்களில் நடிகை சாக்ஷி அகர்வாலும் ஒருவர். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவே பிரபலமானவர். இந்த கொரோனா காலத்தில் டிவிட்டரில் உருக்கமான வேண்டுகோளையும் வைத்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் நடிகை சாக்ஷி, தனது பழைய புகைப்படத்துடன் தற்போதைய் புது ஒளிப்படத்தையும் இணைத்து பகிர்ந்து கூடவே அதில் முக்கிய தகவல் ஒன்றையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், நான் பள்ளியில் இருந்து எம்.பி.ஏ படிக்கும் வரையில் நான் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். அதனால் என்னை குண்டு பூசணிக்காய் என்று பலர் அழைத்தனர். ஆனால் அவர்கள் என்னை இவ்வாறு கேலிசெய்வதை அதை நான் கண்டு கொள்ளவேயில்லை. அதற்கு பதில் அவர்களுக்கு நன்றியே சொல்கிறேன். நம் உர
உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா

உலகநாயகனை முந்தும் முத்த‍ நாயகன் மோகன் வைத்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் தொலைக்காட்சி வழியே திரு மோஹன் வைத்தியா அவர்களை நான் பார்த்தேன் அவரது பாடும் திறனும் அவரது அமைதியான பேச்சும் என்னை அப்ப‍டியே கட்டிப்போட்டு விட்ட‍து. அதுமுதல் அவர் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போதெல்லாம் விரும்பி பார்த்து மகிழ்வேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியதையும், மதிப்பும் தானாகவே வந்தது. அவரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசிர்வாத்த‍ம் வாங்க வேண்டும் என்ற தீராத ஆசையும் எனக்குள் சென்ற வாரம் வரை இருந்தது. இவரது மனைவியின் நிலை குறித்தும், அவரது இறப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிந்து மிகவும் மனம் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் சென்ற வாரம் வரை எனக்குள் இருந்த மோகன் வைத்தியா கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி தொலைதூரம் சென்றுவிட்டார். புன்னகை மன்ன‍ன் திரைப்படத்தில் தொடங்கி
This is default text for notification bar
This is default text for notification bar