சரிவில் இந்திய ரூபாய் – சாதகமும் பாதகமும்
கடந்த வியாழக்கிழமை அன்று ரூபாய் 60-க்கும் அருகே போய், பங்குச் சந்தையை பதைபதைக்க வைத்தது. சென்ற திங்கட்கிழமை அன்று நடந்த ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் கடன் மற்றும் நிதிக் கொள்கையில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. இதன் கார ணமாக ரூபாய் ஓரளவு உயர்ந்தது. ஆனால், புதன்கிழமை இரவு கியூ. இ. 3- யை விரைவில் குறைக்கப் போவதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் - ன் தலைவர் பென் பெர்னா ன்கி சொன்னதால், (more…)