Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாதனை

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள்

சாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங்கள் - சாதனையாளர்களிடம் காணப்ப டும் சிறப்பு குணங்களும் கூட‌   ஒருமனிதன் வெற்றியடையத் துணைபுரிவது அவனது குணங்களே என்று (more…)

ஒரு மாற்றுத்திறனாளியின் சாதனை! – இச்சிறுமியை பாராட்ட‍ மறக்காதீங்க, ப்ளீஸ் – வீடியோ

120 வருட காலண்டரைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கிழமைகளைச் சொல்சரியாக சொல்லி, நம்மை பிர்ம்மிக்கு உள்ளாக்கும் இந்த சிறுமி பிரியங்காவுக்குச் சரியாகப்பேசமுடியாது. தெளிவாகப் பார்க்க முடியா து. ஒழுங்காக நடக்கமுடியாது. மூளை முடக்குவாதம் எனும் கோளா றால் அவதிப்பட்டு வருகிறார். சாதனை படைக்க‍ இத்தனை சோதனைக ளும் தடைகளாக இருக்க‍ இவற்றை தனது ஏளனப்பார்வையால் சுட்டெ றித்து, தனக்கு வந்த (more…)

எதெற்கெல்லாம் பிடிவாதமும் விடா முயற்சியும் வேண்டும்!

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தை கள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடு க்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை பொரு ட்காட்சி, மிருகக் காட்சிசாலை... போன்ற இடங் களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர். மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் (more…)

இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை

கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற் கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன்மூலம் தென் னை, மா, வாழை போன்ற பயிர் களை, 75 வயது முதியவர் சாகு படி செய்து, சாதனை புரிந்து வரு கிறார். விவசாயத்தில், ரசாயன உரங்க ள் பயன்பாட்டால், மனிதனினுக் கு பல்வேறு நோய் ஏற்பட்டு வரு கிறது. இதை தவிர்க்க, விவசாயி கள், இயற்க்கை உரங்களை பய ன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்க ளாக கோரிக்கை விடுத்து வருகின் றனர். சில ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட துவங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, (more…)

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீ (more…)

குறுகிய காலத்தில் திரைப்படத்தை இயக்கி முடித்து சாதனை படைத்த‍ இயக்குநர் பாலா

  இயக்குநர் பாலா இயக்க‍த்தில் வெளி வந்த சேது, நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற திரைப்படங்களும் வெற் றி பெற்றது. தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளமாக இவர் கருதப்படுகிறார். என்றாலும் இவர் ஒரு படத்தை எடுத்து முடிப் ப‍தற்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறார். இதனால் இவருக்கு என்ற கெட்ட பெயர் ஏற் பட்டுள்ள‍து. த‌னக்கு வந்த கெட்ட‍ப் பெயரை போக்கும் விதத்தில் தற்போது இவர் இவர் இயக்கத்தில் (more…)

சூரிய ஒளியால் இயங்கும் பைக்கை உருவாக்கி மதுரை மாணவர் சாதனை

பெட்ரோல் விலை உயர்ந்து வரும் இந்த கால கட்டத்தில் சோலார் பைக்கை உருவாக்கி இருக்கிறார் மதுரை மாணவர். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப் பட்டு வருவது கண்கூடு. பெட் ரோலுக்கு பதிலாக பேட்டரியில் இயங்கும் பைக்குகளுக்கு மாறலா ம் என்றால், மின் தடை பிரச்சி னை பயமுறுத்துகிறது. கடும் மின் வெட்டால், பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்து வாகனங்களை ஓட்டுவது ம் சிரமமான காரியமாக இருக்கி றது. இப்படியே போனால் இதற்கு என் னதான் தீர்வு என்று யோசிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூறுகிறார் மதுரை கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் (more…)

நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனை

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சா ரம் தயார் செய்து அதன் மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாத புரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையா புரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட் ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்பு களை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் (more…)

தடைகளை உடைத்து சாதனை படைத்த சித்ரப் பிரியா

'ஐயர்ன் பட்’ சாதனையை ஆண்கள்தான் சொந்தம் கொண்டாட முடி யுமா? தடைகளை உடை த்து சாதனை படைத்திருக் கிறார் சென்னை யைச் சேர்ந்த சித்ரப் பிரியா. 24 மணி நேரத்துக்குள் 1600 கி.மீ பைக் ஓட்டினா ல் அது 'ஐயர்ன் பட்’ சாத னையில் இடம் பெறும். சேடில்ஸோர், பேக்பர்னர் என 1500 கி.மீ-க்கு மேல் தாண்டுபவர்கள் பல பிரி வுகளில் சாதனை படைக் கலாம். அதில் 24 மணி நேரத்தில் 1600 கி.மீ-க்கு மேல் பயணம் செய்து 'சேடில்ஸோர்' சாதனைப் ப (more…)

ஃபேஸ்புக் போலவே புதியதோர் சமூக‌ வலைதளம் – இந்திய மாணவர் சாதனை!

புதிய தொழில்நுட்பங்களை கையாள் வதில் மாணவர்கள் அதிக மதி நுட்பம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இத ற்கு புனேவை சேர்ந்த விக்னேஷ் சுந்த ர்ராஜன் என்ற 14 வயது நிரம்பிய மாண வன் ஓர் சிற ந்த உதாரணம். இவர் Zettaconnect.co.in என்ற புதிய சோஷியல் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது ஃபேஸ்புக் போன்ற வசதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள் ளது. கம்ப்யூட்டர் லேன்குவேஜ்ஜில் ஸீட்டா என்றா (more…)

வாழைப் பழங்களை உடைத்து கின்னஸ் சாதனை – வீடியோ

வாழைப் பழத்தை இரண்டாக உடைக்க முடியு மா? ஆம். உடைக்க முடியும் என்று நிருப்பித்து இதில் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார் இங்கு ஒருவர்.  ஒரு நிமிடத்தில் 70 வாழைப் பழங்களை (more…)