மஞ்சளின் மகத்துவம்
ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.
பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)