Monday, October 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சாப்பிடலாம்

எதை எப்படி வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்?

1. வெஜிடேரியன்களை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். லாக்டோ ஓவோ வெஜிடேரியன்கள் (Lacto-ovo-vegetarian)... இவர்கள் சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட மாட்டார்கள். ஆனால்... முட்டையும் பாலும் சேர்த்துக் கொள்வார்கள். லாக்டோ வெஜிடேரியன்கள் (Lacto vegetarian)... இவர்கள் இறைச்சிக்கும் முட்டைக்கும் நோ சொல்வார்கள். ஆனால், பால் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். வேகன்ஸ் (Vegans)... இவர்கள் அக்மார்க் வெஜிடேரியன்கள். 3. லெகூம்ஸ் (Legumes) சாப்பி டலாம். 'அதென்னடா லெகூம் ஸ்?' என குழம்ப வேண்டாம். உல ர்ந்த பீன்ஸ் பருப்புகளைத் தான் அப்படி அழைக்கிறார்கள். மிகவும் ஆரோக்கியமான சைவ உணவு இது.2. வெஜிடே ரியன்க ளின் உணவு, முழு தானி யங்கள், காய் கறிகள், பழங்கள், விதைகள், உல ர் பருப்புகள் (Nuts) எனும் வரி சையில் இருக்க வேண்டும். அதா வது தானியம் அதிகம், நட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி எனும் வரி சையில். 4. ஒவ்வொரு கலர் காய்கற
This is default text for notification bar
This is default text for notification bar